பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/880

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. பிள்ளைத் தமிழ்கள் 873 7. அம்புலிப் பருவம் சேயூர் முருகன் பிள்ளைத் 畢 தவிராத ೧Sಔ.ಫಿ வே,ே தரித்தா றெழுத்தோதலாம் சந்நிதிக் கருணகிரி நாதன் திருப்புகழ்ச் சந்தம் புகழ்ந்துய்யலாம் புவிராஜன் வளவன் கழுக்குன்றின் வளமைபுரி புண்ணியம் தரிசிக்கலாம் பொருஞ்சூர னைப்பொரும் கதைமுதற் கந்தப் புராணக கடற காணலாம கவிராஜன் இப்பிரான் மிசைசெய்த திருவுலாக் கவிவெள்ளை கற்றுருகலாம் கவிவீர ராகவன் சொற்றபிள் ளைக்கவி கலம்பகக் கவி வினவலாம் அவிராட கக்கோவில் புக்குவிளை யாடலாம் அம்புலி ஆட வாவே அயில்வனச் செய்கையின் மயில்வனக் கந்தனுடன் அம்புலி ஆட வாவே. (156) (அந்தகக் கவிவீரராகவர்) (முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்) • ಸಿಸಿ"çವಿ ಸಿ; குடித்திட விடுத்து நின்றான் குண்டிகைக் கள்வனைக் குடுமித் தலைப்பசுங் குருதி பொங்கப் புடைத்தான் இன்றைக் குழந்தையென் றெண்ணாது குலிசன்முதல் எண்மரும் பிறரும் ஒருஞான் றெதிர்நின் றுடற்றியவர் பட்டபா டறியா திருத்தியலை, அது கிடக்க முன்றக்கன் வேள்விக் களங்கொலைக் களமென்ன முடியமரர் மொத்துண்ட நாள் முழுமதிக் கடவுள் நீ அவமதிப் புண்டது மொழிந்தி க் கடவதன்றால்