பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/893

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகவேள் திருமுறை (12-திருமுறை முதுக்குறை யுறுதவ முநிவர் தங்குழு விதித்திட அரியதாம் வேத நான்கையும் புதுக்கவும் மதியுளார் புவியிற் கங்கைமா நதிக்கரை யினிதுமா தவத்தின் நண்ணினார். Iki 曹 戰 செங்கம லத்தனை நோற்கும் செய்கையால் இருந்தனர், தம்முனர் எய்தி வேதன், நீர் புரிந்த மாதவத் துள புகழ்ச்சி எய்தினாம் அருந்தவத் தீர் உளத் தார்வம் ஈதெனத் திருந்துறப் புகலுமென் றிறைவன் செப்பலும். அஞ்சலி செலுத்திநின் றந்தணாளர் - புடவியும், சுவர்க்கமும், பொன்னந் தாமரைக் கடவுள் நின் உலகமும் காமுற்றோம், அவன் இடைதொறுஞ் சென்றுசென் றிருத்தற் கெந்தை நீ தடைபடா தருளெனச், சாற்றும் வண்ணமே அம்புயத் தண்ணலும் அளித்துப் போயினான். அவர் வேட்ட மூவரம், நன்புற அளித்தனன்......... ஆல பாணியும் வேட்ட மூவரங்களும் வேதியர்க்கு அரி கொடுத்துப் போயினான் நாட்டுமுத் தேவுமுப் புவனம் நல்கலாற் ஆட்டுபேர் திரிசுதந் தரரென் றாயதே. அறுமுகன் பாலிரண் டாயி ரத்தரும் உறுபொருள் அடைந்துவா னவர்க்கொப் பாகவும் நித்தமுங் குகன்பதம் நீக்கம் இன்றியே பத்திமைச் செயந்தியம் பதியின் வைகினார் வித்தகச் சரித்திரம் விளம்பும் மேலையோர் முத்தராய்க் குகனடி முளரி சார்வரால் அளவுறும் எழுபத்தெண் ணாயி ரப்பெயர் வளனுறு திரிசுதந் தரத்தர் தவத்தின் வைகுவார்