பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/896

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. அகத்தியர் 889 ஆருயிரைக் குடிக்கும் வேலிறைவன் இயம்பிய ஞானமுற் றுணர்ந்து நன்றுவி றன்பிற் பன்முறை தாழ்ந்து நளினமொத் தலர்ந்த தாள் நீழல் ஒன்றியாங் கடித்தொண் டுரூற்றினன் பன்னாள் உறைந்துயின் னாரிய னருளால் மன்றல்சூழ் பொதியம் அடுத்துமுத் தமிழை வளர்த்துவாழ்ந் திருந்தனன் முனிவன். (தன்னிகைப் புராணம் அகத்திய....படலம்). (2) அகத்தியர் பழநியில் தமிழின் விரிவிலக்கணம் போதிக்கப் பெற்றது "தமியனேற் கருளிய ಡ್ಗಿ ழதன்கூற்றை வீற்றுறா விரித் தருஞ்கென்றலும் விளம்பலுற்றனன் மேலோன்" இருநூற் றொருபத்தாறு, பேதமாய் நடப்பன உயிர்மெய் யெனப் பெயர்பெறும் பெற்றியின் வருஞ் சார்பு, நீதெரிந்திடென் றவற்றுள் விரிவெலாம் நிகழ்த்திட நீடதிகாரம், கோதிலைந்தென வரன்முறை உணர்த்தி வேற்குழகன் ஏகினன் கோயில். (பழநிப்புராணம் - அகத்தியச் சருக்கம் 50). "வாமன முநிக்கொரு தமிழ்த்ரயமும் அபரிமிதமாக விவரித்த கடவுட் புலவன் (பூத ...வகுப்பு). அகத்திய முநிக்கொரு தமிழ்த்ரயம் உரைத்தவன் - - (சித்து வகுப்பு) 'சிவனை நிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே -(திருப்புகழ் 49). தென்றல் வரை முநிநாத ரன்று கும்பிடந லருளே பொழிந்த தென்பழநி மலைமே லுகந்த பெருமாளே. -(திருப்புகழ் 185) தமீழ் தமிழிறை மாமு நிக்கு காதில்உனார் உண்ார்விடு. குரூபர குமரேசா (திருப்புகழ் 441) மூதமிழ் முநிக்குக் கூட்டு குருநாதிதிருப். 919) "இயலும் இசைகளும் நடனமும் வகைவகை சத்யப் படிக்கினித கத்யர்க்கு ணர்த்தியருள் தம்பிரானே - (திருப்புகழ் 921)