பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/897

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

890 முருகவேள் திருமுறை (12-திருமுறை )ே அகத்தியர் முருகவேளைக் குன்றக்குடியில் வழிபட்டது மலைகளுள் கன்றக் எவ்வாறு உயர்ந்ததென அகத்தியர் சிவi: 蠶 鷺 * = ಘೀ தாம்ஏறிய மயிலினை முன்னொருகால் மலையாகுக எனக் கோபத்திற் சபித்தனர்; மயிலும் கந்த்பிரானை வணங்கி யான் உய்வதெப்படி எனக் கேட்டது. கந்தபிரான் - நீ செல்க, யானும் அங்கு வருவேன்' என்றார். சபித்த படியே மயில் மலை உருவுமாயிற்று. அந்த மலையில் குமாரக் கடவுள் வந்து வீற்றிருந்தார். குமாரக் கடவுள் அங்கு வந்து வீற்றிருப்பதால் மயூரகிரி தனிச் சிறப்புற்றது என விள்க்கினர். இவ்வரலாற்றை அறிந்தவுடன் அகத்தியர் மயூரகிரிக்கு வந்து, சரவணதடத்தில் முழுகி, மலைவலம் செய்து, பூசனை புரிந்தனர். 'தன்மம் வேண்டிலன் திணிவிசும் பாண்டு மீள்வதனால், பொன்னை வேண்டிலன் "முப்பகை கொண்டு போதலினால், ‘மின்னை வேண்டிலன் யெளவனம் அகறலின் மேலோய் மன்னு நின்பதம் வேண்டினன் வழங்கிட வேண்டும். (மயூரகிரிப் புராணம் - அகத்தியச் சருக்கம்). முருகா! உனது திருவடியை யான் அடைதல் வேண்டும். அந்த அருளைப் பாலித்தருள்க என வேண்டினர்; தாம் விரும்பிய வரத்தைப் பெற்றனர். இவ்வாறு, தணிகை, பழநி, குன்றக்குடி என்னும் தலங்களில் வழிபட்டு, அகத்தியர் முருகவேள்ளின் முதற்றணி அடியாராயினர். 3. முசுகுந்தர் -: O :பகரரிய பத்திநிறை முசுகுந்தர்க் கடியேன் கயிலையில் சிவபிரானும் தேவியும் வீ ற்றிருந்த சோலை யில் ஒரு முசு (ஆண் ಶ್ಗಳ್ಳಿ வில்வ இலைகள்ை நிரம்பப் பறித்து அவர்கள் மீது சொரிந்தது. அது நம்மை வழிபடுகின் றது என இறைவன் கூறத் தேவி அந்த முசுவுக்கு ஞ்ானத்தை நல்கினள். முசு கீழே இறங்கி வந்து அடியன்ேன் பிழையைப் பொறுத்தருள்க என வேண்டிற்று, நீ எம்மை வில்வ

  • தன்மம் தருமம், முப்பகை - தாயத்தார், கள்வர், அசுரர்; மின் - பெண்கள்.