பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/901

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

894 முருகவேள் திருமுறை (12 திருமுறை துங்கமிகு முசுகுந்தன் தொல்கயிலை அடைந்தபின்னர் எங்கள் விறல் மொய்ம்பினனும் இலக்கருடன் எண்மர்களும் தங்கள் சிறார் தமைவிளித்துத் தத்தமது சிறப்பு நல்கி அங்கிவன்மன் பாலிருத்தி அரியதவம் ஆற்றினரே. மாதவம்எண் ணிலஇயற்றி மானுடத்தன் மையை நீங்கி ஆதிதனில் அடல்எய்தி அருள்முறையால் அனைவர்களும் மேதகுசர் கந்தகிரி விரைந்தேகி வேற்கடவுள் பாதமலர் பணிந்தேத்திப் பத்திமைசெய் துற்றனரால். கந்தபுராணம் 6-23 124.126. முருகவேள் உலா வரும்போது வீரவாகு முதலிய தேவர்களுடன் முசுகுந்தரும் வருவதாக் இலஞ்சி முருகன் உலா Զ_a)Լ-ILIITIT "வீரவாகுடன் - பின்னவரும் மற்றைய வீரர்களும் மாபூதச் சேனைகளும் கொற்றமுசு குந்தக் குரிசிலுடன் பற்றுமணத் தொண்டருடன் .........மண்டிவர என்கின்றார் (115). 4. நாகனார் - О :

  • "பகருடுப்பூர் நாகனார் அடியார்க்கும் அடியேன்" பொத்தப்பி நாட்டில், உடுப்பூரில் இருந்த வேடர்களுக்கு அதிபதி நாகனார். அவர் மனைவி தத்தை இவர்கள் புதல்வர்ப் பேறுவேண்டி త్థ3ఎఱ్ఱ ந்ாளும் வ்ழிபட்டு வந்தனர்; சேவல், மயில் இவைகளை முருகன் திருக்கோயிலுக்குச் சமர்ப்பித்தனர். வேடர்களைக் கூட்டிக் குரவைக் န္ကုန္အဖ္ရမ္းဖ္ရည္တို႔ေျ னுக்குத் திருவிழா எடுத்தனர். இவர்கள் வழிபாட்டுக்கு இரங்கி குமரவேள் ஒரு ஆண் மகவைத் தந்தனர். இந்த ஆண்மகவே "கண்ணப்பன் ப்பதோர் அன்பின்மை கன்டபின் - என மணிவாசகப்

பருமானாற் சிறப்பிக்கப்பட்டகண்ணப்ப நாயனார். இவ்வரலாற்றால் கண்ணப்ப நாயனாரது தந்தை கணம் முருக்வேளின் ப்ழ்ந்தொண்டர்என்பது நன்கு விள்ங்குக் பது T திருத்ெதுன் 刃了