பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/902

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. நக்கீரர் 895 பொருவருஞ் சிறப்பின் மிக்கார் இவர்க்கினிப் புதல்வர்ப்பேறே அரியதென் றெவருங் கூற அதற்படு காத லாலே முருகலர் அலங்கற் செவ்வேல் முருகவேள் முன்றிற் சென்று பரவுதல் செய்து நாளும் பராய்க்கடன் நெறியில் நிற்பார்: வாரணச் சேவ லோடும் வரிமயிற் குலங்கள் விட்டுத் தோரன மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றிப் போரணி நெடுவே லோற்குப் புகழ்புரி குரவை துரங்கப் பேரணங் காடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை: பயில்வடுப் பொலிந்த யாக்கை வேடர்தம் பதியா நாகற்கு எயிலுடைப் புரங்கள் செற்ற எந்தையார் மைந்த ரான மயிலுடைக் கொற்ற ஆர்தி வரையுரங் கிழித்த திண்மை அயிலுடைத் தடக்கை வென்றி அண்ணலார் அருளி னாலே. கானவர் குலம்வி ளங்கத் தத்தையாற் கருப்பம் நீட ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறியாட் டோடும் ஆணவத் திங்கள் செல்ல அளவில்செய் தவத்தி னாலே பான்மதி உவரி யீன்றா லெனமகப் பயந்த போது....... + = H H = H = வானின் மலர்மழை பொழிந்த தெங்கும் அரிக்குறுந் துடியே யன்றி அமரர்துந் துபியும் ஆர்த்த அருவரைக் குறவர் தங்கள் அகன்குடிச் சிறுர் ஆயம் ப்ெருவிழா எடுத்து மிக்க பெருங்களி கூறும் காலை. தாதை.....புதல்வனை எடுத்துக் கொண்டான். (பெரியபுராணம் - கண்ணப்ப நாயனார் 10-15). 5. நக்கீரர் - O --

  • அந்தமில்சிர் நக்கீரர் அடியார்க்கும் அடியேன்" மதுரைக் கடைச்சங்கப் புலவர்கள் நாற்பத்தொன் பதின்ம்ர்களுள் தலைமைத்தானம்,பெற்றிருந்தவர் நக்கீரர் வர் திருப்பரங்குன்றத்துக்குப் போய் அங்கு சரவனப் பாய்கையில் ஸ்ந்ந்ஞ் செய்து, ஆநுட்டான்ஞ் செய்து, ந்தெழுத்தைச் செபித்து மதுர்ைக்கு மீள்வது நித்ய் கடனாக்க் காண்டிருந்தனர்.

கடவுள்ருள் அங்கயற்கண்ணி பாகன் 3్యస్ట్రో பெருமான்னியும், மானிடரில் பாண்டியனையும் தவிர வேறு