பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/907

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

900 முருகவேள் திருமுறை (12-திருமுறை விரிதருவான் குஞ்சரத்தைக் கண்ணியிட்டுப் பிடித்தாழில் வேடா போற் o குருதினமும் வேலேந்தி வரங்குலவு பரங்கிரியிற் குமரா போற்றி. 16. அப்பொழுது கூறுமிரும் பனுவலுக்கு மகிழ்ந்தனம்என் றருளிச் செவ்வேள் செப்புவரங் கேண்மதியென் றுரைத்திடவேஅஞ்சலித்துத் திருந்து ஞாலம் ஒப்பில்இளை யோனெனவே உனைஉரைக்க வேண்டுமியான் உரைத்த மாலை தப்பறவே துதித்திடுவோர் விருப்புதவ வேண்டுமெனத் தாழ்ந்து நின்றான். 17. அவ்வரந்த்ந் தருளியபின்........எனைஆண்ட அண்ணல் மறைந்திடலும் ...... முருகனைப் போற்றிப் புலவன் போனான். -(பரங்கிரிப் புராணம் - நக்கீரச் சருக்கம்), திருமுருகாற்றுப்படையின் வரலாறு பரங்கிரிப் இஃதி இருக்க, திருக்காளத்திப் புராணத்தில் ன வருமாறு உளது. - மேல் மாளிகையில் மனைவியொடு தனித்திருந்த பாண்டியன் தன் மனைவி கூந்தலிலிருந்து நறுமணம் வந்து வீச, இந்த நறுமணம் கூந்தலின் இய்ற்கை ம்ணமோ என் ಶ್ದಿ யான் ஐயுற்ற பொருள் ன்னதென்று ஸ்க்குபவர்க்கு ஆயிர்ம் பொன் உள்ள ந்த முடிப்பு உரியத்ாகும் என்று விளம்பரம்செய்து, அந்த முடிப்பைச் சங்க் மண்ட்பத்தில் துர்க்கி நிறுவினன். ப்லகர்ல்ம் அப் பொற்கிழி அறுப்பவரின்றி இருந்தது. நாட்டிற் பஞ்ச காலம் வந்தது. சேர்ம சுந்தரப் ப்ெரும்ானுக்குப் பூன்ஜ புரியும் அர்ச்சகர் தருமி என்பவர் பஞ்சத்துக்கு ஆற்றாது, எம்பெருமானே! நான் வேறு நாட்டுக்குச் செல்வேன் - பஞ்சம் தீர்ந்த பின் வருகின்றேன் எனச் வபிரானிடம் முறையிட்ட்ார். சிவபிரான் அன்ப! இந்தப் பாடலை எடுத்துப் பாண்டியனிடம் காட்டு, அவன் சிங்க் மண்டபத்தில் துர்க்கி வைத்துள்ள ஆயிரம் ப்ொன் உனக்குக் கிடைக்கும் என்று கூறிக் கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறிஎயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே.