பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/910

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. நக்கீரர் 903 ஆறிரு தடந்தோள் அண்ணல் ஆறெழுத் தினையும் ஒதில் வேறொரு பிணிபோம் என்கை வியப்பதோ பிறவியென்னும் மாறரு மனாதி நோயும் மாறிவே தாக மங்கள் கூற்ரும் இன்ப வீட்டிற் குடிபுகுந் திருப்ப ரன்றே. ஜம்பெரும் பூத வாயின் அகப்படும் உயிரை மீட்டுச் செம்ப்ொணஞ் சிறுச திருவடி நிழலில் வைக்கும் நம்பிநங் குமர வேட்கிந் நாளொரு சிறுபூ தத்தால் இம்பரிங் குறுநோய் தீர்த்தல் எளிதலால் அரியதன்றே. இன்னன நினைந்து கீரன் இலங்கிலை நெடுவேற் செம்மல் பன்னிரு செவியும் ஆரப் பருகமு தாகி யோதில் உன்னிய உன்னி யாங்கிங் குதவுவ தாகிப் பாவுள் முன்னுற வந்து நிற்கும் முருக்ாற்றுப் படைமொழிந்தான் பொன்னவிர் சுணங்கு பூத்த புணர்முலைக் கருங்கண் வள்ளி '! அமுதும் தேனும் கைக்குமின் தீஞ்சொல் மாற்றித் தன்னிகர் புலவன்கூறும் தமிழ்செவி தாழ்த்துக் கேளா * அந்நிலை மனங்க ளிப்புற் ற்றுமுகம் படைத்த கோமான். மயில்மிசை அலையிற் றோன்றும் வளரிளம் பரிதிப் புத்தேள் இயன்மலி உருவந் தோன்ற இவர்ந்தறு முகமி லங்க...

  • வந்த தோன்றி

பூதநா தனுக்கங் காமப் புலவனைப் பூதம் உண்னும் காதலான் அணுகும் போதோர் கதையினால் அலகில் அண்டம் மோதினான். எனவே மோதி முடிதகர்த் ததனை வீட்டி மேதையாம் புலவ னோடும் விடுத்தனன் முழையு ளோரை. திருமுருகாற்றுப்படையின் சிறப்பு மணிமுடி அரசர் வாழ்வு மக்கட்பே றாதி நல்கிப் பிணிமிடி பகையி டுக்கண் பேயினாக் களவு கள்வர் பணிவிடம் ஒழிக்கும் ஆற்றுப் படை o மொழி புலவர் சிங்கம்: -(சீகாளத்திப் புராணம் - நக்கீரச் சருக்கம்). இலை விழுந்து பறவையும் மீனும் ஆன விசித்திரமும் பூதத்தின் கையில் நக்கீரர் சிக்கியதும் மீண்டதும் 1. ஏர்கொண்ட ೧ಳ್ಲಣಣ್ಣೆ நிற்குமொரு பேரரசின் இலை பார் ற பறவையாம் இசதி: நீர்விழிற் கயலர்ம் இதன்றியோர் லையங்கும் ఢీ குமாகப்