பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/915

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

908 முருகவேள் திருமுறை (12-திருமுறை 'மருகன் கையில் வலியினை உடைக்காகிய வேலின் ചേi് பூக்கப் பட்ட Î'L) 醬 வெற்றியை உடைய் வேலூர். நல்லியக்கோடன் தன் பகை மிகுதிக்கு அஞ்சி முருகனை வழிபட்ட வ அவன் இக் கேன்ரியிற் பூவை வாங்கிப் புகைவரை எறி என்று கனவிற் கூறி அதிற் பூவ்ைத் தன் வேலால் நிருமித்ததொரு வரல்ாறு. றிஞ்சி யாகிய ஒழுக்கத்தை உடைய நில்த்திற் அரசன். 噶蠶" தளிர் விரவின மாலையினையும், பிறரிடத்து நில்லாமற் போகின்ற புகழ் தன்னிடத்தே நிற்றற்குக் காரணமான ಲ್ಗಳ್ಗಿ! உடெL நல்லியக்கோடன்" - நச்சினார்க்கினியர் உரை; சிறுபாணாற்றுப்படையும் (120, 124, 160, 172, 266) அதன் உரையும. 7. பரிபாடல் ஆசிரியர்கள். - О : 'பரிபாடல் ஆசிரியப் பண்பாளர்க் கடியேன்" (1) கடுவன் இளவெயினனார்: பரிபாடலில் ஐந்தாம் பாடல் இவர் பாடின்து. இவர் திருமாலையும் பாடியுள்ளார் "எமக்கு வேண்டுவன பொருளும், பொன்னும், போகமும் அல்ல; நின்பால் அருளும், அன்பும், அறனுமே வேண்டும்" என்னும் இவரது வேண்டுகோள் முருகவேள் மாட்டு இவருக்குள்ள் பேர்ன்பைப் புலப்படுத்துகின்றது. _* (2) சிரியன் நல்லந்துவனார். பரிபாடலில் 8ஆம் பாடல் ர்பாடினது. வ்ர். ஊர் மதுரை. "திருப்பூர்ங் பெருமையையும், ಶ್ದಿ ஆத்தின் ஆயி: காயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் முருகக்க்டவுளின் திரு அருட்சிறப்பையும் பிர்ராட்டியிருக்கும் ப்குதியும், அக்குன்றின் வாழ்வையே தம் டய வாழ்வாகக் கருதி உள்ளம் உரு 斤 அதனை வாழ்த் யிருக்கும் பகுதியும் இன்புறற்பாலன. - (3) குன்றம் பூதனார். பரிபாடல் 9, 18ஆம் பாடல்கள் வர் பாடினவை.முருகக்கடவுள்பால் ತಿಣ್ಣ *திருப் பரங்குன்றத்துள்ள சோலை, சுனை, அருவி,காந்தள்,தினை, $$)ಿ! வருணித்து, அக் ேறம் இமயத்தையும்

  • புக்கம் 908, 909 டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் எழுதியுள்ள குறிப்பு.