பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/916

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. கல்லாட ஆசிரியர் 909 ನ್ದಿ। ஊர்தியாகிய யானையையும் ஒக்கும் என்று ர் கூறியிருப்புதுபாராட்டற்பாலது. ಆತ್ಗ ங்ங்னம் அழகுறப் பர்டியிருத்தலால் இவர் இப் ப்ெயர் பெற்றனர் ப்ோலும். == (4) கேசவனார். இவர் பரிபாடல் 14ஆம் பாடலை இயற்றியவர். * ಶ್ಗ ன்னிலை யாக்கி இவர் 發 த்திருப்பது மிக்க் இன்பம் பயக்கின்றது "நின்னை யாங்கள் ம்வி அடுத்தடுத்து வழிபடுவதன் பயம்(ன்) இன்னும் இன்னும் நின் புக ம் பலவ்ாக அவ்வழி பாடுகள் தாமே ஆகுக' என்னும் ரது வேண்டுகோள் முருகவேளி டத்துள்ள ஒப்புய்ர்வற்ற அன்பைத் தெரிவிக்கின்ற்து. (5) நல்லழிசியார். இவர் பரிபாடல் 17ஆம் பாடலைப் பாடினவர். திருப்பரங்குன்றத்தில் முருகவேள் எழுந்தருளிய கடப்பமரத்தை அன்பர்கள் வ்ழிபடுதலையும், அக் குன்றத்தின் அடியில் உறைவோர் விண்ணுலக இன்பத்தையும் விரும்பார் என்பதையும் இவர் அழகாகக் கூறியுள்ளார். - (6) நப்பண்ணனார். இவர் பரிபாடல் 19ஆம் பாடலைப் பாடினவ்ர். வள்ளியம்ன்மயின் திஆக் செய்தி, முருகக்கடவுள் கடப்ப மரத்தின் அடியில் எழுந்தருளியிருத்தில் - முத்லியன கூறியுள்ளார். o (7) நல்லச்சுதனார். இவர் பரிபாடல் 21ஆம் பாடலைப் பாடினவர். తేజో-స్ట్లో- அடியின் கீழும் திருப்புரங்குன்றத்தின் 畢 உறைதல தமககுக கின்டக்கவேண்டும் என்று ர் வேண்டுதல் அவர் பால் இவருக்கு உள்ள அன்புப்பெருக்கைக் காட்டுகின்றது. 8. கல்லாட ஆசிரியர் - О : "மல்லார்ந்த பாக்களிசை கல்லாடர்க் கடியேன்" கல்லாடம் என்னும் நூல்இ:வ. பெயர் கல்லாடர். இவர் காலம் ஆராய்ச் லையில் உள்ள க. கல்லாட ஆசிரியர் காலம் எது எனினும், அவர் .ே கல்லாட நிர்லின் அருமை பெருமை அளவிடற்கரியன. மிதமிக அழகிய உயர் செந்தமிழ் நடை படிக்கப் படிக்க இனிக்கும் ந்டை, ழ்ந்த கருத்துக்களை அழகுபுெற வ்ெளிப் படுத்தும் நடை பிெரானிட்த்தும் முருக்வேளிடத்தும் பேர்ன்புட்ையவர்