பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/917

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

910 முருகவேள் திருமுறை (12-திருமுறை இவர். கல்லாடத்தின் சிறப்பு" கல்லாடம் கற்றவனுடன் மல்லாடாதே" என்னும் பழமொழியாலும், . கல்லாடர் செய்பனுவற் கல்லாட நூறுநூல் வல்லார்சங் கத்தில் வதிந்தருளிச் சொல்லாயும் மாமதுரை யீசர் மனமுவந்து கேட்டுமுடி தாமசைத்தார் நூறு தரம்" == என்னும் வெண்பாவினாலும் நன்கு பெறப்படும். 'திருக்கண்ணப்பதேவர் திருமறம்" என்னும் நூலும் இவர் இயற்றின் தென்பர். 9. ஒளவையார் -- O : ஒளவைப் பிராட்டியின் திருநாமம் பலபேர்களுடன் இண்ைக்கப்பட்டு வருவத்ால் வையார் ஒருவரா பலரா, . என்றெல்லாம் ఫ్గఢ్ கிறது. ஒரு ஒளவையாரே அரியதோர் ந்ெல்லிக் கனியை உன்டு பலகாலம் வாழ்ந்திருந்தார் எனவும் கூறுவர். அதியமான் நெடுமானஞ்சி என்பவன் கடையெழு வள்ள்ல்களில் ஒருவன், உன்டோரை நெடுங்காலம் சிவித்திருக்கச் செய்யும் கிருநெல்லிப் பழத்தை ஒளவையாருக்குக் கொடுத்துப் புகழ்பெற்றவன்; சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தும், கம்பர் கால்த்தும் ஒளவையார் என்ப் இபயூர் பெற்றவர் இருந்ததாக வரலாறுகள் கர்ணபரம்பரைச் சேதிகள் உள்ளன; எது எப்படியா னும் ன் அடியாராய் விளங்கின. ஒளவைய்ைப் பற்றியே நாம் கருத் வேண்டியது, தமி ழ்ப் பித்தர ாழ் நமது முருகவேள் ஒளவையாருடைய பாடலைப் பெற விரும்பி எருமை மேய்க் பையனுடைய வேடம் ண்டு நாவல் மரத்தின்மீதேறி இருந்தனர். அம்மரத்தின் கீழ்ே மணற் பரப்பில் லுப்பாறிக் கொண்டிருந்த ஒளவையார் பையனை நோக் அப்பா! உண்பதற்குச் சில் நாவற்பழம் பறித்துப் போடு' என்றார். பையன் பாட்டீ உனக்குச் சுடுகிற் பழம் போட்வா, சுடாத பழழ் போடவா எனக் கேட்டான். ஒளவையார் பழத்திற் ಡ್ಗಿಲ್ಲ பழம்கூட இருக்குமோ என விய்ந்து, விளக்கமுற்ாது, தம்பீ! சுடுகிற பழம் போடு' என்று சொன்ன்றர். பையன் நன்கு அளிந்த பழங்கன்ளப் பறித்துக் முே மணலிற் போட ம்ணல்