பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/920

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. கச்சியப்ப சிவாசாரியர் 913 (4) அரியது கேட்கின் வரிவடி வேலோய் அரிதரிது மானிட ராத லரிது மானிட ராயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்த காலையும் தானமும் தவமும் தான்செயல் அரிது தானமுந் தவமுத் தான்செய்வா ராயின் வானவர் நாடு வழிதிறந் திடுமே 10. சேந்தனார் - О :

  • "திந்தமிழ்ப்பா பாடிமகிழ் சேந்தனார்க் கடியேன்"

சேந்தனார் அருளிய பாடல்கள் சைவத் திருமுறையில் ஒன்பதர்ந்திருமுறையாம் திருவிசைப்பாவில் உள்ள்ன். இவர் ஊர் திருவி #?ಶ್ಗ என்ப. தில்லையில் தேர் விழாவின்போ தர் தடைபட்டுச் செல்லாதிருத்தலைக் கண்டு இப் பெரியார் திருப்பல்லாண்டு பாடித் தேர்ைச் செல்ல வைத்தார் என்ப. 鷲 மானே நள்ளிர்வில் இவர் வீட்டுக்குச் சென்று கூழுணவு பெற்று அதன் மிகுதியைத் தமது திருே யிற் காட்டி வரது பேரன்பை உலகுக்குத் தெரிவித்தனர் என்ப, திருவிடைக்கழி முருகபிரான்மீது န္တြင္ရဲ႕ பாடிய பதிகம் நற்ற்ாயிரங்கல்’ என்னும் அகத்துறையின்பாற்படும். 11. கச்சியப்ப சிவாசாரியர் -: Ο : கம்பைதழ் காஞ்சிநகர். மாதவத்தின் பயனாய்க் தி நீங்: திருச்சரிதம் கட்லுலகுக் களித்த நம்ப்ெருமான் க்ச்சியப்பர் அடியர்ர்க்கும் அடியேன். கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் காஞ்சீபுரத்தில் உள்ள குமரகோட்டத்து அருச்சகர். காளத்திப்ப்பசிவ்ாசாரியின் ੋਨਟ੍ਰਾਨ੍ਯ