பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/924

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. கோனேரியப்பர் 917 7. தவிராத வெவ்வினை தவிர்க்கு முருகாறும் தரித்தா றெழுத்தோதலாம். சந்நிதிக் கருணகிரி நாதன் திருப்புகழ்ச் சந்தம் புகழ்ந் துய்யலாம்.......... o பொருஞ்சூர னைப்பொருங் கதைமுதற் கந்தப் புராணக் கடற் காணலாம்........... அயில்வனச் செய்கையின் மயில்வனக் கந்தனுடன் அம்புலி ஆட வாவே. -(அந்தகக்கவி வீரராகவர் - சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்). 8. அந்தப் புரமும்அறுநான்கு கோட்டகத்தாருமொன்றாய்க் கந்தப் புராணம் பதினா யிரஞ்சொன்ன கச்சியப்பர் தந்தப்பல் லக்குச் சிவிகையும் தாங்கியச் சந்நிதிக்கே வந்தப் புராணம் அரங்கேற்றி னார்தொண்டை மண்டலமே. -(தொண்டைமண்டல சதகம் - படிக்காசுப் புலவர்). 12. கோனேரியப்பர் - - -: о : 'குகனேரி யப்பர்தம தடியார்க்கும் அடியேன்" குகனேரியப்பர் கச்சியப்ப சிவாசாரியரிடம் திகூைடி பெற்றவர். செங்குந்தமரபினர்; தந்தையார் சிவாநந்த யார், தாய் அமுதாம்பிகை, குகனேரியப்பன் என்ப்து க்ானேரியப்பன் என் மருவிற்று, வடமொழி, தென்மொழி கற்றுணர்ந்தவர். வடமொழி ஸ்காந்த மகா புராணத்துள் சங்தர சங்கிதையின் 12 காண்டங்களில் ஒன்றாய் சிவரகசிய ಶ್ಗಣ್ಣೆ பிரிவுகளான ஏழுகாண்ட்ங்க்ளில், கச்சியப்ப சிவாசாரியார் கந்த்புராணத்தை காண்டங்களுடன் க்க, ஏழாவது காண்டத்தை உபதேச காண்டம் என்னும் பயருடன் இவர் கச்சியப்ப சிவாசாரியர் அவர்கள்ன் கட்டளைப்படி தமிழ்ப் புராணமாக 4348 செய்யுள்களிற் பாடி அரங்கேற்றினார்.