பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/925

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

918 முருகவேள் திருமுறை (12.திருமுறை 2. முருகவேளின் பிரமோற்சவ தினமொன்றில் பெரு மழை பெய்து உற்சவம் தடைபடுவது நோக்கி. கார்க்கும் மழைக்கும் கவலேம் கடுஞ்சிறையாற் ஆர்க்குடைந்த நின்னைச் சுகத்திருத்தி ஊர்க்குள்விடும் கந்தன் விழாவைக் கருதாது பெய்வித்தல் அந்தமோ ஆகண்ட லாr o ஏனப்பாடி மழையைத் தடுத்தனர் இவர் என்று கூறுவர். இவருடைய அருமை பெரும்ைன்யப் பர்ாட்டி ■ அன்றாழி நின்றுதித்த ஆரமுதை ஒப்பிடுவர் பொன்றாமைக் கேயதுவாம் புந்திநினைந் தொன்ற வுகுநேரிற் றாருவென லொக்குமலால் வேறென் குகனேரி நாவலனுக் கு. - எனக் கச்சியப்ப முநிவர் பாடினதாகக் கூ றுவர். 13. முருகம்மையார் - О : "நலந்திகழு முருகம்மை அடியார்க்கும் அடியேன்" இந்த அம்மையார் காலம் சரியாகத் தெரியவில்லை. திருமுருக்ாற்றுப் படையை நியமமாகப் பாராயணஞ் செய்யும் பொழுது தொன்று தொட்டு ஒதப்படுவதான a ஒருமுரு காஎன்ற னுள்ளங் குளிர உவந்துடனே வருமுரு காஎன்று வாய்வெரு வாநிற்பக் கையிங்ங்ணே முரு கானன்று தான்புலம் நீத் தையல்முன்னே திருமுரு காற்றுப் படையுட னேவருஞ் சேவகனே என்னும் பாடல் முருகம்மையாரின் வரலாற்றைக் குறிக்கின்றது. . "முருகா, முருகா" என்று உருப் போடுதலையே விரதமாகப் பூண்டிருந்த அம்மையார் ஒருவ்ர், திருமணம் ஆன பின்பும் முருகா முருகா எனக் கூறிவந்தனர் பக்கத்து வீட்டில் இருந்த முருகன் என்னும் பெயருட்ைய் வாலிபன் ஒருவன் தன்மீது விருப்புற்று அழைக்கின்றாள் இந்த அம்மை என் நின்ைத்தன் இன்தக் குறிப்பாக அறிந்த அம்மையாரின் கண்வர் . இனி முருகா முருகா எனக் கூறாதே என்று கண்டித்தார். கண்டித்தும் தமது நற்பழக்கத்தை விட மனம் வராத இந்த அம்ம்ைய்ார் ஒருமுறை முருகா.முருகா' என்றபோது அயல் வீட்டு முருகன் அம்மையாரிடம் வருவதைக் கண்ட அம்மையாரின் க்ன்வர்