பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/931

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

924 முருகவேள் திருமுறை (12-திருமுறை (14) தகையா தெனக்குன் அடிகான வைத்த தனியேரகத்தின் முருகோனே" - திருப்புகழ் 199. (15)தணிகைமலை தனில் மயிலில் நிர்த்தத்தில் நிற்கவல பருமாளே." - திருப்புகழ் 308. (16) அறிவும்.அறி. தத்துவமும் அபரிமித வித்தைகளும்

ಫಿಜಿ' பாழுதில் வாழ்வித்த

விேதியனும் வேடிச்சி காவலனே திருவகுப்பு. (17) யோகத் தாறு தேசத் தேசிக யோக அநுபூதி யளித்த ப்ாத" திருப்புகழ்68, 392. (18) மாயாதீத மனோலயந் தரு நாதா - திருப்புகழ் 705. (19) திருப்புகழ் செப்பென எனக் கருள்கை மறவுேனே ...மருப்புடைய பெருமாளே” - திருப்புகழ் விநா 3. (20) எனை அடிமை கொண்ட சுவாமி சதாசிவ கடவுள் எந்தையர்" o ருப்புகழ் 856, (21) இதழ்சடையார். அடியேன் துயர் ಶೆಡ್ಬೈ வ்ன் தழல் மாபொடி அருள்வோர் - ருப்புகழ் 568 (22) என்மாசு சேர் எழுபிறப்பையும் # அறுத்த உமை" __ - திருப்புகழ் 439. (23) ஆணவ மயக்குமுங் கல்லி, காமியம் அக்ற்றி என்றன்ை ஆள்உமை பரத்தி திருப்புகழ் 647. (24) கடையேன் இருவினை நோய் மலம் மாண்டிட திண்டிய ஒன்க்க மோகினி வளிநாயகி திருப்புகழ் 568. (25) இடர்களின் பிணியோட எனையும் அருள் குறமாது y திருப்புகழ் (26) மயிலுமாடி நீயாடி வரவேனும் உதயதாம மார்பான மாராஜன் உளமுமாட வாழ்தேவர் பெருமாளே” திருப்புகழ் 1056, (27) "சயிலம் எறிந்த கைவேற்கொ மயிலினில் ; ாேல் சகமறியும்படி காட்டிய குருநாதா திருப்புகழ் 331.