பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/934

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. அருணகிரிநாதர் - 927 செம்மையுள ஆறுமுக னைத்திரு விரிஞ்சைவரு சேயைப் புரந்தருள்கவே" "எம் மருணகிரி நாத ரோது பதினாறா யிரந் திருப்புக ழமுதுமே (காப்புப்பருவம் 2, 10) (2) இஞ்சிது முருணையன்பண் அன்புற இயம்பு பாட்ல்களை யறியலாம். (அம்புலிப் பருவம் 10) (3) சத்தநிலை வழுவாம லத்தமொரு சற்றுந் தளர்ந்துவெளி றாம லமுதந் தழுவுபதி னாறா யிரந்திருப் புகழெனுந் தமிழ்மாலை சாற்றி யுருகிச் சித்திபெறும் அருணகிரி நாதர் புகழ் கரனுார சிறுபறை முழக்கி யருளே (சிறுபறைப்பருவம் 3) (4) மாதரிரு விழியாகும் அம்புக்கு மதனவேள் வாளிக்கு நடுவாகியே மாலாகும் அருணகிரி நாதரரு னைச்சிக வடவாச லிற்பயிலநம் - பாதமலர் பாடு நீ யென்னஅடி யேனும்.எப் --- படிபாட என்ற அளவிற் பத்திதரு முத்திநகை யத்தியிறை வாவெனப் பாடென்று சொல்லி யியலாற் லமும் எங்கிளையம் ஈடே ாவிர் பூதலமு பொறி : ޑްޠަ:ގޭޑ பே புத்தமுது பன்னிரு செவிக்குநிறை யக்கொண்டு போதமுன்னித் தருளினாற் சிதள மலர்ச்சரணம் உதவுகர னுாராளி சிறுதேர் உருட்டியருளே செயசெயென அமரர்தொழ அசுரர்முடி சிதறுமுனி சிறுதேர் உருட்டிய்ருளே (சிறுதேர்ப்பருவம் 1) 6. திருப்போரூர்ச் சந்நிதி முறை ( சிதம்பர ஸ்வாமிகள்) 1. அருணகிரிப்பெயர் மெய்ஞ்ஞான நாதன்சொல் லால்வனைந்த பொருநை நதிக்கிரி யான்புகழ் மாலை புனைபுயன்ே. - -- - (அலங்கரம் 78)