பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/938

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. அருணகிரிநாதர் 931 7. கைக்கிளியைப் பார்த்துவெகு காதலுடன் அன்னையிர் இக்கிளியைத் தாரும்ெனக் கென்றர்ள் - அக்கிளிதான் வில்லிபுத் ரான்செவியின் மேலரிவாள் பூட்டியன்று வல்லபத்தின் வாதுவென்று வந்ததுகாண் - பல்லவையுள் மற்றொருவன் வர்துவென்று வ்ர்ன்பாரி சா ”ಹ್ಲಿ ற்றமற மண்மேற் கொணர்ந்ததுகாண் வற்றிப் ரபுடதே வக்குரிசில் பேணியெதிர் காண முருகன் மயில்மேல் முடுகி - வரவழைத்து வந்ததுகாண் செவ்வேள் வரிசையலங் க்ாரமுற்றுந் தந்ததுகாண் பேரின்பஞ் சார்ந்ததுகாண் - எ ந்தைபிரான் முத்தித் திருவென்னு முன்பதினா றாயிரழாம் பத்தித் திருப்புகழ்ைப் பாடுங்காண் சித்தியெட்டுங் கற்றது.கா னந்தம்மைக் கண்ணாலும் பாராமல் உற்றதுகாண் சிற்றின்பத் தோருறவு - மற்றது.கான் நாமுரைக்கும் வ்ர்ர்த்தைகள்ை நற்செவிகே ள்ாதிருக்கும் ஒமுரைக்கும் தியுங்கண் டுற்றிருக்கும் - தோமுரைக்கும் மற்றைக் கிளிபோல் வசப்படா தென்றுரைத்துப் பற்றிக் கொடுபோனார் பாவைதனை." (350) 8. வள்ளைச் செவிக்களியாய் மன்னுந் திருப்புகழைக் கிள்ளைக் கிசைப்பதனைக் கேட்டுவந்து (644) - வேலர் 9. அலங்காரத் துட்பெருளை யாய்வதுவே தேகங் கலங்கா வலங்கார மென்றும் . லங்குகந்த ரந்தாதி மேலாசை யாவதுயிர்த் தோழியெனு நந்தாதி மேலான நட்பென்றும் சந்தமுரு காற்றுப் படையே யநங்க ண்டுபோரை மாற்றுப் படையாகி வைகுமென்றுந் தோற்றும் ஐம்பதுமே யாருயிர் பேரின்ப |تو M.Iهے அது, நல்கும் அணியென்றும் (618) (12) சென்னிமலை ஆண்டவன் காதல் பச்சைமயி லான்துரைப் பாயுமயி லான்சேரும் இச்சை மங்கை வாரணத்தாள் ஏறுமங்கை வாரணத்தாள் நாட்டில் அருணகிரி நாதன் திருப்புகழ்சொல் பாட்டின் மகிழ்ந்து படிக்கா சளித்தபிரான் தாலமிகுஞ் சென்னிமலை தன்னில்வளர் கல்யாண வாலசுப்ப ராயனென்று வாணர்புகழ் வாசலினான் (55-57) 30