பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/940

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. ஞானவரோதயர் 933 அடைபட்டுக் கிடந்தார்.இரவில் முருகன் வெளிப்பட்டு ருக் குக் கவிபாடும் திறத்தையும் ஞான்ப் பேற்றையும் அ ευτπητ; ன வரோதயர் என்னும் அருமைப் பெயரையும் பெற்றார். ,ேே இவ ಶಿಸ್ತೇ; இவரைக் ಔ§ಸಿ கண்டுபிடித்துஇவர் திடீரெனக் கவி நலமும், ஞான நிலையும் பெற்ற பேற்றினைக்கண்டு மகிழ்ந்தார்கள். (முருக்வேளின் கட்டளைப்படி இவர் விர்ாலிமலைப்பிரதேசத்துக்குத் தலைவரான அழகிய் மணவாளதேவர் மூலம் விர்ாலிம்ல்ைத் ಸ್ಟ್ರೋಲ್ಗಿನಿ கட்டி அவருட்ன் அக்கோயிலின் முதற் பரிபாலகராக விளங்கினர். "உலகம் உட்கொண் டுவப்ப முருகவேள்" என்று முருகவேள் அடி எடுத்துக் கொடுத்து உபதேச காண்டத்தைப் பாடுக என, வர் உபதேச காண்டத்தைத் தமிழில் 2602 செய்யுள்களிற் பாடி முடித்தார். நூலில் முருக்ர் துதியில் வயலூர் அதனில் எந்தைக்கு எங்க ணுலகும்புகழ உபதேசஞ் செய்து, எளியேற்கும் 激% ăä ர்த்தி பொங்குத மாழியின் உபதேசகாண்டம், புக்ழி எனச் சிறிதருளும் புனிதன் செவ்வேள், ஐங்கரன்பின் னவன்கந்தன் உமைகோன் மைந்தன், அம்ரர்பணி குமரனடி அகத்துள்வைப்பாம்: GTGIAT ர் பாடியதினின்றும், வயலூரில் உபதேசம் பெற்ற அருணகிரியாரே ருக்கு ஞானத் தந்தை எனப் புல்ப்படுகின்றது. இவர்கள்லம் காள்மிேகப் புலவரது காலம் என்பது. ஞானவரோதயர் மதுரைக்குப் போனபோது காள மேகப் புலவர் எழுதி அனுப்பின் கவித்ை -- முதிரத் தமிழ்தெரி நின்பாடல் தன்னை முறையறிந்தே எதிரொக்கக் கோப்பதற் கேழேழு பேரில்லையின்தமிழின் பதரைத் தெரிந்தெறி கோ.இல்லை ஏறப் பலகையில்லை மதுரைக்கு நீ சென்ற தெவ்வாறு ஞான வரோதயனே எனத் தமிழ் நாவலர் சரிதையில் உள்ள குறிப்பால் விளங்கும். காளமேகப் புலவரது காலம் 14ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 15ஆம் நூற்றாண்டின் முதல்லும் என்ப். இவரை ஆட்கொண்டவர் முருகபிரானே, அவரே இவருக்குக் குலதெய்வம் என்பன. எற்குப் பேறு நல்கும் குருபரன் எங்குல்த் தேவாகிய திருத்தணியில் வரும் சரவணன்