பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/942

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. குமரகுருபரர் 935 இவர் சேயூர் முருகன் உலா, வாட்போக்கி நாதர் உலா, திருக்காளத்தி நாதர்) உலா, அண்ணாமலையார் வண்ணம் முத்விய நூல்களை 鸚 ற்றியவர். இவர் முருகக் கடவுளை 'உப்ாசித்து மந்திர சித்தி இப்ற்றவர். ஒருவன்ை விடந் திண்டிய பொழுது இக்க்விராச்ப் பிள்ளையின் ம்ாணவன் ஒருவன் ஆறுமுகன் ஆணை அவனடியார். தம்மானை ஏறும்பிலாணை என்ஆணை வீறுபுகழ் தேறு கவிராஜ ராஜன் திருவானை #, வாறே இறங்கு என்ற வெண்பாவைப் பாடி விஷந் தீர்த்ததாகத் திருக்காளத்தி நாதருலா முகவுரையிற் கண்டுளது. இவர் ப்தினாறாம் நூற்றாண்டினர் என்று கருதப்படுகிறார். - இவர் பாடிய "சேயூர் முருகனுலாவின் பெருமையை ந்த்க்க் கவி வீர்ராக யார் தாம் பாடிய,சேயூர் முருகன் ள்ளைத் தமிழில் - "கவிராசன் இ#ே: மிசை செய்திகவி வெள்ள்ை கற்றுருகலாம்" என் அம்புலிப் பருத்தில் விசேடித்துக் கூறியுள்ளார்". இவர் வரலாற்றைக் காளத்திநாதர் உலாவின் முகவுர்ையிற் கான்லாம். ". Ο Ε 19. குமரகுருபரர் "குமரகுருபரஅடிகள் அடியார்க்கும் அடியேன்" ருநெல்வேலி ஜில்லாவில் பூரீவைகுண்டம் என்னும் ஊரின் வடபாலில் பூ கைலாசம் என்னும் ப ல் சைவவேளாள குலத்திற் சண்முக சிகாமணிக்கவிராயர் என்பு வருடைய அருந்தவப் புதல்வர் ரகுருபரர். இவர் தாயார் சிவ்காமி சுந் அம்மையார். ர்_பதினேழாம் ற்றா ன்டினர். ஐந்தாண்டு வரையில் பேச்சின்றி ஊன்ம யாயிருந்த காரணத்தால் பெற்றோர்கள் வரைச் செந்தி, லாண்ட்வர் சந்நிதியில் விட்டுத்தாமும் பூாடுகிடந்தனர். ச்ெந்திற் பெருமான் அந்த்க் குழந்தையின் கனவில் தோன்றி நீ யார்' என்றனர். அவ்னருள் கூடிடவே, பிள்ளையும் அடியேன்' என வாக்கு ੰ து பதில் அளித்தது! முருகுவேளும் அப்பிள்ளைக்குத் தென்ம்ொழி, வடமெர்ழிகளின் இயல் எல்லாம் உணர்ப் ப்ோதித்துக் கடல்மட்ை ಶ್ಗ கவித்திறம் அளித்து, மழ்ை இப்ாழிந்தாலன்ன பிரசங்கம் நிகழ்த்தும் பேராற்றலும் தந்து, திருவிடி சூட்டி, வெண்ணிறு நல்கி மறைந்த்ன்ர்.

  • ஏறிய கொம்பால் இறங்கு' என்றும் பாடம்.