பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/945

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

938 முருகவேள் திருமுறை (12:திருமுறை (2) காசிவாழுஞ் சிவானந்த குமரகுரு பரமுனியையும் கவிசொலென் றேயடி எடுத்துக் கொடுத்தவன் கனிவாயின் முத்தம் அருளே கந்தனே புள்ளுரில் வந்தமுத் துக்குமர கனிவாயின் முத்தம், அருளே’ (10) (கேத்திரக்கோவைப் பிள்ளைத் தமிழ்). - o : 20. சிவப்பிரகாச சுவாமிகள் 'கோதில்சிவப் பிரகாசர் அடியார்க்கும் அடியேன்" சிவப்பிரகாச சுவாமிகள் 17ஆம் நூற்றாண்டில் இருந்தவர். காஞ்சீபுரத்தில் தொண்டை மண்டல வேளாளர்க்குத் தீகூ;ா குருவாகக் குமாரசாமி தேசிகர் என்பவர் ந்தார். ఫ్రో மூன்று பிள்ளைகள் . §. (11 விப்பிரகாசம், வலாயுதம், கருணைப் ரகாசம் என்பவர்கள்; சிவலிங்க தார்ணம் செய்துகொண்டு வீர சைவ சமயாசார, நெறியைப் பற்றினவர்கள் கல்வி கேள்விகளில் வல்லவராய் மூவரும் விளங்கின்ார்கள். ரும் திருவண்ணாமலைக்கு வந்த்ார்க்ள், அங்கே 蠶 சுவாமிகள்- சோணசைல மாலை என்னும் அருமையான லை இயற்றினார். பின்பு இலக்கண்ம் கற்கவேண்டித் స్ప్రెసీ 3)լLI ു:് தரும ఙ్ఞఃఖీ 锣 குமரகுருபர சுவாமிக ன தடசை மiசய 鰲6 #?? சந்நியாசம் தே த் திருநெல்வேலியிற். சிந்துபூந்துறையில் ந்த வெள்ளியம் புல்வாண சுவாமிகள்ை அடைந்து, தம்து எண்ணத்தைச் சிவப்பிரகாச சுவாமிகள் | அவர் சுவாமிகளின் இலக்கியப் பயிற்சியை அறிதற்பொருட்டு கு' எனக் தொடங்கி கு' என முடித்து, இடையில் ஊருடையான்' என அமைத்து ஒரு வெண்பாப்பாடுக என்று கூறச் சுவாமிகள் . குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல் முடக்கோடு முன்னமன் வாற்கு வடக்கோடு தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல் ஊருடையான் என்னும் உலகு" என்னும் வெண்பாவைப் பாடினர். வெள்ளியம்பலவாண சுவாமிகளும் இவ் வெண்பாவை மிக வியந்து பாராட்டி ஐந்திலக்கணங்களையும் நன்கு போதித்தார் சுவாமிகள் திம்மிடம் இருந்த முந்நூறு ப்ொன்னைக் குரு தகஷணையாக