பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/958

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. வைத்தியநாத தேசிகர் 951 கூறி மறைந்தார். அவ்வாறே செய்ய அந்தச் ந்தைக்குக் கண்ணொளி கூடிற்று, செவிகேட்க ஆ = லே வுெ :: குழந்தை பாலசுப்பிரமணியர் வடம்ெர்ழி, ಘೀ பயின்று ப்ல புலமையை அடைந்தனர். தஞ்சை னேத்தில் கவிரர்யர்' என்னும் ப்ட்டத்தைப் பெற்ற்னர். பெரியோர்களின் 'தி: பழநிப் புராணத்தைப் பாடி முடிததாா. இவர் வரலாற்றைப் பழநிப்புராண முகவுரையிற் காண்க. -- О :

  • 31. வைத்தியநாத தேசிகர் "சிவஞ்சார்வைத் தியநாத தேசிகர்க்கும் அடியேன்" இவர் இலக்கண விளக்கம் இயற்றிய ஆசிரியர். இவர்

ஊர் திருவாரூர், அபிடேகத்தார்குல்ம் படிக்க்ாசுப் புலவ்ரின் ஆசிரியர். அந்தகக்க வீரராகவ முதலியாரால் புகழப்பட்டவர். ப்ாசவதைப் பரணி, நல்லூர்ப் புராணம், வ்ாட் போக்கிப் புராணம், நிருேே பன்மண்ரிமாலை முதலிய நூல்கள் இயற்றி: ப்ொம்மபுரம் சிவஞானப்ர்லைய சுவாமி து பாசவதைப் பர பாடிப் பரிசு பெற்றவர். இவர் காலம் శిల్డి நூற்றாண்டு. இவர் பாடியுள்ள மயிலம் முருகன் ள்ள்ைத்தமிழ்', செவ்விய அழகிய நடையினது. மியில்ம் முருகபிரான் நம்மீது பாடுக" என் இவ்ர்க்கு வர்ம் உதவ இவர் இப் பிள்ளைத்தமிழைப் பாடினர் என்பது கதலிக் கணியும் சர்க்கரை யுஞ்செங் கன்னற் பொழிபாலும் கருணையின் அருள்செய் திவைபோ லச்சுவை கணிதந் திணிதாயே வடிதமிழ் பாடுகென வரமுத வியமயி லைக்கிரி வேளை (காப்பு - 10) 'சந்தத் ###7 டுதற்குவரம் தந்தாய் வருக வருகவே' எனவரும் ஆசிரியர் வாக்கர்லே Q ன்றது. தாம் நூலில் வேள் குடிகொண்டுள்ளார் என்கின்றார். "சிவ ஞான தேசிகன் சிந்தையினும் எளியனேன் சேர்த்த தமிழ் ம்ாலைதன்ரிலும் சந்ததம் கொண்டு ఫ్లి அருளர்ள சிப்பாணி கொட்டியருளே". (சப்பாணி 1) அருணகிரியார்மீது அளவிலா மதிப்புக்கொண்டவர் இவர். அவர் நூல்களையும் நன்கு கற்றவர் - உதாரணமாகத் மதுரித் தமுதொழு கும்படி நம்மேல்