பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/962

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. காஞ்சிபுரம் சிதம்பர முநிவர் 955 தெய்வமாகவும் எண்ணி ஒழுகி வந்தனராம். பிள்ளை அவர்கள் நூல் ற்றும்பொழுதும் பாடம் சொல்லுகையிற் பொருள் கூறும்பொழுதும் டுப்பாடு நேர்ந்தர்ல் இம் தி: பிர்ானைத் யானித்தல் வழக்கமென்றும் உடனே அம் முட்டுப்பாடு நீங்கும் என்றும் சொல்வதுண்டென டாக்ட்ர் Ց հlIIT தி'; அவர்கள் ಟ್ಗಳ್ಗಿ கச்சியப்ப முநிவர் கி.பி.1790ஆம் ஆண்டிற் ப்ரிபூர்ண தசை அடைந்தனர். -- О : 38. தொட்டிக்கலை சுப்பிரமணிய முநிவர் "நன்றுதிகழ் மாதவசுப் பிரமணியர்க் கடியேன்" இவர் வேளாளர்; துறவி, சித்தாந்த சைவர். கி.பி. 1785.86 ಶ್ಗ பரிபூரணமான பூ சிவ்ஞர்ன முநிவர் இவருடைய த்யா குரு அவரிடம் மெய்யன்பு வைத்திருந்தவர் சிவ்ஞான நிவருன்ட்ய திருவுருவைத் த்ொட்டிக்கன்ல் சிதம்புரேசர் ಘೀ சரீமண்டபத்தில் அமைத்து அதை வழிபட்டு வந்தவர். மிக இனிமையான சய்யுள்கள் செய்ய வல்லவர். ஆத்னால் மதுர்கவி' என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். இவர் | 9துறைக் தோவை, கலைசைக் கோவை, பழநிக் ஐந்தைவேல்ர் பஞ்ச ಶ್ಗ பூமாலை, ஆயலூர் si 1ள்ள்ைத் தமிழ், சுப்பிர யர் திரு விருத்தம், #:: திருவிருத்தம் ಶ್ಗ கால்களை யற்றியவர். Sಿ கடவுளை உபாசித்து மந்திர சித்தி பெற்றவர். சுப்பிர யர் திருவிருத்தம் ப்ாடி , ஒருவருட்ைய குட்டரோகத் தையும்,திருத்தணிகைத் தி ருததழ பாடி ஒருவருடைய அநதகத தனமையையும ர் தீர்த்தனர் என்ப. இவர் வரலாற்ற்ைத் திருவாவடுதுற்ைக் கேர்வ்ை முகவுரையிற் காண்க. = -: о:- - "... . 39. காஞ்சிபுரம் சிதம்பர முநிவர் "நவையில்.சிதம் பரமுநிவர் அடியார்க்கும் அடியேன்" இவர் ಇಶ್ಟ கடவுள் கூேடித்திரக் கோவைப் பிள்ளைத் தமிழ் பாடினவர்.இந் நூல் 100 தலங்களைக் கூறுகின்றது.பல த்லத்து வரலாறுகளும், பல பெரியோர் வர்லாறுகளும் பொதிந்蠶 கிடக்கின்ற அருமையான நூல் இது. ர் ஊர் காஞ்சிபுரம். இந் திேத் து இவரைப் பற்றி அறியக் கூடிய விவரங்கள் பின் வருவன: