பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/963

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

956 முருகவேள் திருமுறை (12-திருமுறை (1) நோயால் வருந்திய இவர் காஞ்சியில் முத்தி மண்டபத்தின் ஆறுமுகக் கடவுன்ளத் தியான்ரித்துவர, அப் பெருமான் இவர்ை ஆட்கொண்டு ஆகத்தில் வந்த யையும் தீர்த்தருளின்ார். முத்தி மண்டபமேஷ் கச்சியினுள் அடியேனை ఖ్విత్థ என் ஆதத்தில் வந்த பிணி தீர்ந்திடவு முன்னிற்கும் ஆறுமுக மெய்த்தெய்வமே" செங்கீரை 3. (2) வேள் குருவாக இவரது கனவில் தோன்றித் திருவடி திக்ைஷ செய்தது; எனையும்ஒரு பொருளெனத் திருவுளத் தெண்ணியே என்கணவு முன்புவந்ததே இருந்தருள்செய் குருவடிவு காட்டியே கருணையுடன் இணையடியென் முடி வைத்தவன் -(முத்தம் 9. (3) இவர் காசித் தலத்தில் வாசம் கொண்டது. காயப் பெருஞ்சிறை ஒழிக்கவே என்னையும் காசிதனில் வைத்த பெருமாள் அம்புலி 3. (4) மயில் தியானம் உள்ளவர் "என் கண்ணின் நடுவிலும்......... எந்தை தாளின் கீழும் ......நிற்கும் மயில் (5) முருகக் கடவுளிடம் இவர் வேண்டும் வரம்: தேகம்விட் டுன்சந்நி திக்கடிய னேன்வரச் சிறுதேர் உருட்டி யருளே - சிறுதேர் 10. - -ΣΟΣ40. செங்கொடைக் கவிராஜ பண்டாரத்தையா "துன்றுபுகழ் செங்கோட்டைக் கவிராயர்க் கடியேன்" இவர் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ந்தவராகத் தெரிகிறது. இவர் பாடிய திருமல்ை முருகன் தமிழில் ர் வாக்கின் அரும்ையைக் காண்ல்ாம். அருண ரி நாத்ரிடத் ற் பேரன்புடையவர்.