பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/964

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. கந்தப்பதேசிகர் 957 41. கந்தப்ப தேசிகர் "என்றும்எம துளங்குடிகொள் கந்தப்பர்க் கடியேன்" ர், திருத்தணிகையில் வாழ்ந்தவர்; வீர சைவர்; •ಓಸಿ- ல் இவருக்கு இருந்ே அளவிடற்கரியது: “யானும் பிரிந்திருக்க கில்லேன் தணிகைவரை யானுமெனை நீங்கியமர் கிற்றிலான் -(தணிகை அந்தாதி 39) எனவும், பெற்றாலும் இனிஒருவர் எனைத்தணிகை வரையகத்தே பெறவும் வேண்டும் உற்றாலும் அருந்தவங்கள் அவ்வரைக்கே உறல்வேண்டும் உயர்ந்த கல்வி. கற்றாலும் உமது திருப் புகழமுதே நாடோறுங் கற்க வேண்டும், செத்தாலும் இவ்வுடலம் அத்தலமீ துறவேண்டும் சேந்த னாரே' (தணிகைக் கலம்பகம் 75) எனவும் பாடின இவர் கச்சியப்ப முநிவருடைய #႕က္ကံ႕ த் கை உலா, கலம்பகம், பிள்ளைத்தமிழ், அந்தாதி (சந் §ಥಿ பாடினவா. கல்லார் மர்ஹாத்மியம் என்னும் வடநூலைத் தமிழ்ப் புராணமாக (தணிகாசல புராணம்) பாடினவர். இவர் வாக்கின் அழகு தணிகை உலாவிற் ' விளங்குகின்றது. தணிகாசல நுபூதி பாடி ஒருவருடைய நோயைத் தீர்த்தார் என்பர். சாக்ப்பெருமாள் ஐயா, சரவணப் பெருமாள் ர் என்னும் பெரும் புலவர்களின் தந்தையார் கந்தப்ப தேசிகர். கந்த்ப்ப (3 ుల్లో மனைவிகள் இருவர். ஆன் குழந்தை பிறந்தால் பெருமாளின் ಫಿ! குழந்துைக்கு வைப்பதாக இரு மன்ைவியரும் பிரர்த்தித்திருந்தனர். இருவரும் ஒரே சமயத்திற் தருவுறறு, ஆண்குழநதைகளை, சனறனா. குழந்தைகளுககுபு ப்ேர்" ன்வக்கவேண்டிய தினத்தில் கந்தப்ப &B/T அதிதி கடவுளின் பெயரை வ்ைக்கவேண்டும் என்றன்ர். அப்ப்ோது அவருடைய மனைவியர், நாங்கள் பெருமாள் பெயரை வைப்பதாக முன்னரே பிரார்த்தனை செய்திருக்கின்றோமே என்றார்கள். அறிவிற் ' கந்தப்ப தேசிகர் நன் அப்படியே ஆகட்டும் எனக் 鑫 பெருமாள் பெயரே வரும்ப்டி விச்ாகப்பெருமாள், சரவணப்பெருமாள்' எனப் ப்ெயர் ன்வத்தனர் என்ப் என்னே இவரது பக்தியின் திறம்! பன்னிரண்டாம் திருமுறை முற்றிற்று. -: Ο . -