பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/979

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

972 முருகவேள் திருமுறை (2) சோழ தேசத்தவனும், வேளாள குலத்தவனும், அடியார்க்கு அடியனாய்ப் பக்தி பூண்டவனும், பூதவிேதாள் வகுப்பை நிரம்பப் பாராயணம் செய்து வ்ந்தவனுமான சங்கரன் என்னும் பெரியோன் ஒருவன் திருச் అల్ట్ வழி நடக்கும்போது, வழிதெரியாது Q/T மயங்க, ந்துவயதுப் ராமணப் ள்ளையாப் i:: செந்தூர் வரையும் வழிகாட்டி வந்த மன்றந்தனர் - என்ப. புலவர் புராணம் 77, 78, 80. அநுபந்தம் - 6 பூரீ அருணகிரிநாத சுவாமிகள் வரலாற்றுத் துதி அடியார்செய்தவப்பயனால் நினைத்தமாத் திரைமுத்தியளிக்குஞ் சீர்த்தி குடியாகவிளங்கருணை நகருதித்துக் குறிஞ்சிமகிழ் குமரவேளின் கடியார்பூங் கழற்புணையைக் கொண்டுபவ ஜலராசி கடந்தன் னோன்பால் ஒடியாத லுபதேசஞ் செபமாலை இவைபெற்றே உயர்ந்தோன் யாவன்? 1 பச்சைமயில் வாகனமும் வடிவேலுங்குக்குடமும் பாடல் தோறும் வைச்சதிருப்புகழ்ப்பாக்கள் பதினாறாயிரம்பாடி, வாது செய்த விச்சைநிறைவில்லிபுத்துர்ப்புலவருளம் மிகநாணவேண்டுவோர்தம் இச்சையெலாம் நிறைகந்தரந்தாதி எனுநூலை இசைந்தோன் யாவன்? எந்தைதருவடிவினொளி நினைந்துநினைந் துருகியவன் எழிலின் வண்ணம் கந்தரலங் காரமெனக் கலித்துறையாற் பாடியதைக் கண்டோரெல்லாம் செந்தமிழின் அணியிதுவோ கந்தபிரான் அணியிதுவோ தெரிகிலேமென் றந்தமிலா அதிசயத்தை எந்நாளும் உறச்செய்த அன்பன் யாவன்? 3 பின்னரொருநாள் சம்பந்தாண்டானென் பானொருவன் பேச்சைக்கேட்ட மன்னர்பிரபுடதேவமாராஜர் உளமாடமயிலின் மீதே தன்னிகளிலாக்கந்தவேள் திருக்கைவேல்விளங்கச் சபையில் வந்து முன்னருறச் செய்தமகா தவப்புலமை நிறைசெல்வ முன்னோன் யாவன்? 4 கிளியுருவிற்பொன்னுலகம் புகுந்துமலர்க் கொடுவந்த கீர்த்தி யுற்று. வெளியுருவிற்கலவாதுமாதேவி திருக்கரத்தில் விளங்க நின்று கிளியுருவில் திகழ்ந்தேதங்கந்தரநுபூதி சொல்லிக்கேடில்லாத ஒளியுருவச் சீர்பாதவகுப்பாதிபாடியே உயர்ந்தோன் யாவன்? 5 அவனே எங்குலதெய்வம், அவனே எம்உயிர்த்துணைவனாகும்; நாளும் அவன் கழலே வாழ்த்துவோம், அவனருளே நாடுவோம், அவன் பாதச்சீர் நவநவமாய்ப்புகழ்ந்துமகிழ்ந்தாடுவோம்; பாடுவோம், நாடிநாடித் தவமுதல்வா!அருணகிரியப்பா என்றழைத்திடுவோம் தவத்தைச்சார்வோம்