பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயகத்தை மீட்க நாள்தோறும் பெண்டிரும் சிறுவருங்கூட சூறைக்காற்றில் பட்ட மாம்பிஞ்சுகளாக உதிர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நான் திருமணம் செய்துகொண்டு வாழ முடியுமா? நம்பி: பின் என்ன துப்பாக்கி எடுத்துப் போர் முனைக்குப் போகப் போகிறாயா? வீணா: அவசியம் ஏற்பட்டால் நான் - அதையும் செய்வேன் நம்பி: வீணா நீ அரிதாகப் பூக்கும் குறிஞ்சிமலர் நீ - வாழவேண்டியவள்: வாழ்க்கைப்பட வேண்டியவள். வீணா: நான் அப்படி நினைக்கவில்லை. எங்கள் தாயகம்... நாங்கள் வாழ்ந்த மண்... எங்கள். வியர்வையில் நனைந்து கவிஞர் முருகுசுந்தரம் 114