பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈழத்திருத் தலங்களான திருக் கேதீச்சுரம் திருக் கோணேச்சுரங்கள் மீது தேவாரப் பதிகங்களுண்டு அநுராத புரத்திலிருந்து பெருஞ்சோழர்கள் ஈழத்தை ஆண்டனர் யாழ்ப்பாணத்து நல்லூரைத் தலைநகராகக் கொண்டு பதினெட்டாம் நூற்றாண்டுவரை தனித்தமிழ் அரசு ஈழத்தில் கோலோச்சியது முப்பது நூற்றாண்டுகளாக ஈழத்தில் ஒப்பற்ற பண்பாட்டினமாக வாழ்ந்த நாங்கள் எங்கள் மண்ணை எப்படி இழக்க முடியும்? நம்பி: வீணா! 虞· எதிரிகளிடம் குடடிகளை விட்டு வந்த ஈழத்துப் பெண்புலி! உன் சீற்றம் நியாயமானது தான். வீணா: நம்பி! ஈழத்தைப் பற்றிப் பேசினால் நான் - எரிமலையாக வெடிக்கத் தொடங்கி விடுவேன். கவிஞர் முருகுசுந்தரம் 1 it;