பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுக்கை நொந்ததடி... என்றா? (சலங்கையாகச் சிரிக்கிறாள்) ஒரு பெண்ணைச் சந்தித்ததும் ஒவ்வோர் ஆண்மகனும் இதைத்தான் எதிர்பார்க்கிறான், என் நெடுமுடிஇவர்களில் வேறுபட்டிருக்க வேண்டுமென்பது என் விருப்பம். நெடுமுடி: புதிர் போடாதே! புரியும் படி சொல்! அம்ரிதா: வெறும் உணர்ச்சிகளால் மட்டுமே பின்னப்படும் காதல் விரைவில் கலைந்து விடுகிறது, நாம் - உள்ளத்தால் வாழ வேண்டும், நெடுமுடி: அப்படியென்றால்... அம்ரிதா: முதலில் நம்உணர்ச்சிகளுக்குப் பாத்தி கட்டிவிட்டு ஒதுங்கியிருந்து சிந்திக்க வேண்டும் அப்போது தான் - பாத்தியில் முளைப்பது செடியா? களையா? என்று கவிஞர் முருகுசுந்தரம் 120