பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறியாப் பருவத்தில், உங்கள் - இதமான பேச்சை நம்பி நான் ஏமாந்துவிட்டேன், வேல் வேந்தன் என்று மதித்து அன்று உங்கள் கால்களைக் கழுவினேன், இன்று நீர் ©T☾Töy öᎢᏜ - கைகழுவ நினைக்கின்றீர். உங்கள் தொடர்பால் என் கொடியுடம்பு வீணையுடம் பாகி, என் வயிற்றில் நீர் விதைத்த வித்து வளர்கிறது. அதற்குக் கூடநீர் இரக்கப்பட வில்லை! துஷ்யந்தன்: அற்பப் பெண்ணே! இது அநியாயமான குற்றச்சாட்டு! இதற்கு என்ன ஆதாரம்? சகுந்தலை: இதற்கு ஆதாரமாக அன்று நீர்பூட்டிய கணையாழி தொலைந்து விட்டது துஷ்யந்தன்: சாகசக் காரி உன் கற்பைத் தொலைத்தது போல் முருகுசுந்தரம் கவிதைகள் 131