பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீணா: யாருடைய பழக்கம்? நம்பி: கவிதை எழுதும் என் கண்மணியின் பழக்கம் தான்! (மெதுவாக அவள் கையைப் பற்றுகிறான்.) வண்டின் மேனியில் மகரந்தம் படியாமல் இருக்குமா? வீணா: பொல்லாத வண்டே! கிள்ளாதே கையை. (வெடுக்கென இழுத்துக்கொள்கிறாள்). நம்பி; ‘விடியல்’ இதழில் நீ எழுதியிருந்த ‘விட்டிலைப் படித்தேன், வீணா: ஓ! அதுதான் இந்தக் கவிதை மயக்கமா? நம்பி; -விடியல் விளம்பரமில்லாத சிறிய பத்திரிகை, வேறு இதழ்களில் 虞 எழுதுவதில்லையா? வீணா: விளம்பரத்தை கவிஞர் முருகுசுந்தரம் 148