பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிக்க வைத்தது. வனமுறைப புணபுரையோடாமல் இருந்ததில்லை. வீணா: - நீங்கள் சொல்வதில் பாதி உண்மை இருக்கிறது. நம்பி: விளக்கமாகச் சொல், வீணா: வன்முறையை விரும்பித் தேடிச் செல்பவன் தண்டிக்கப் படுவது நியாயம். அமைதியை விரும்புபவர் மீது வன்முறை திணிக்கப்பட்டால் நம்பி: போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. வீணா: ஈழத்தமிழர்நிலை அதுதானே? எங்கள் தாயகத்தில் சிங்களக் குடியிருப்புகளைக் கட்டாயமாகத் திணிக்கும்போது நாங்கள் எப்படி வாளைத் தூக்காமல் இருக்க முடியும்? ☾ᏘfᏏjö ᏊYᎢ ~ கண்களைப் பிடுங்கும்போது, எங்கள்கற்பைச் சூறையாடும்போது, எங்களை உயிரோடு கொளுத்தும் போது, முருகுசுந்தரம் கவிதைகள் 187