பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன இப்படித் தட்டுத் தடுமாறி... l_j &#&# - ரொம்பவும் கலாரசனையோடு தான் உங்களுக்குப் பேர்வச்சிருக்கானுக, எது தெரிஞ்சாலும் தெரியா விட்டாலும் வாத்தியாருக்கு வக்கணையாப் பேரு வைக்கறதில கொம்பனுங்க. 8 €ಕT & : என்னய்யா கிண்டலா? இந்த ஜடம்’ இவ்வளவு பெரிய உடம்பைச் சுமந்துக்கிட்டுப் படியேறி வந்திருக்கேன்னு கொஞ்சமாவது இரக்கப்பட்டீரா? சீனி: சரி, வந்த சமாச்சாரத்தைச் சொல்லுங்க. &6哥、 பசங்க போராட்டம் உச்சக் கட்டத்துக்குப் போயிடுச்சு. என் ஸ்கூட்டர் டயரைக் கிழிச் சிட்டானுக, முருகுசுந்தரம் கவிதைகள் 191