பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன, இந்த அதிகாலை நேரத்தில்...? (திருமண அழைப்பிதழ் ஒன்றை நம்பி எடுத்து நீட்டுகிறான். மேகலை அவனை உற்று நோக்கி விட்டு அழைப்பிதழைப் பிரிக்கிறார்) நம்பி: என் அண்ணன் நெடுமுடியின் திருமணம். மேகலை: பெண்... ? நம்பி: பஞ்சாபிப் பெண். காதல் திருமணம் மேகலை: வாழ்க காதலர்கள் பாரதியின் கனவு நனவாகிறது. நம்பி: நீங்கள்இங்கிருந்தபடி வாழ்த்தினால் போதாது. நேரில் வந்து வாழ்த்த வேண்டும். மேகலை: கட்டாயம் வருகிறேன். எனக்கும் ஒரு மாறுதல் தேவை. ஆமாம். உன் திருமணம் எப்போது? வீணையை எவ்வளவு நாள் தான் எதிரில் வைத்துப் கவிஞர் முருகுசுந்தரம் 23 O