பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரை நூல்கள் 1. மறத்தகை மகளிர் நிர்மலா பதிப்பகம் சேலம் 1956 2. பாரும் போரும் சிவலிங்கம் நூற்பதிப்புக் கழகம் ஈரோடு 1958 3. வள்ளுவர் வழியில் காந்தியம் சிவலிங்கம் நூற்பதிப்புக் கழகம் ஈரோடு 1960 4. மானமாட்சி (விக்தர் யூ கோவின் குவின்ப்ளான் தழுவல்) சேலம் பதிப்பகம் 1962 5. காந்தியின் வாழ்க்கையிலே வள்ளுவர் பண்ணை சென்னை 1963 6. கென்னடி வீரவரலாறு சிவலிங்க நூற்பதிப்புக் கழகம் ஈரோடு 1965 7. தமிழகத்தில் குறிஞ்சிவளம் தமிழக மலைவாழ்மக்களின் நாகரிகம் பண்பாடுபற்றிய ஆய்வுநூல் பழனியப்பா பிரதர்ஸ் சென்னை 1964 8. நாட்டுக் கொரு நல்லவர் சிறுவருக் கேற்ற வரலாற்றுப் பெட்டகம் வேலா பதிப்பகம் ஈரோடு 1966 9. பாவேந்தர் நினைவுகள் சென்னையில் கல்லூரி மாணவனாக இருந்தபோது பாவேந்தரைப் பற்றிஎழுதியநாட்குறிப்பு.அகரம் சிவகங்கை 1979 10. அரும்புகள் மொட்டுகள் மலர்கள் பாவேந்தர் பற்றி அவரோடு நெருங்கிப் பழகிய அறிஞர்கள் நண்பர்களின் கட்டுரைத் தொகுப்பு அன்னம்(பி) லிமிடெட் சிவகங்கை 1981 11. குயில் கூவிக் கொண்டிருக்கும் பாவேந்தர் பற்றிய கட்டுரைத் தொகுப்பு அன்னம் (பி)லிட்., சிவகங்கை 1983. கவிஞர் முருகுசுந்தரம் 328