பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள் பாவேந்தர் பற்றிய கட்டுரைத் தொகுப்பு அன்னம் (பி)லிட்., சிவகங்கை 1985. 13. மலரும் மஞ்சமும் காதற் குடும்பம் பற்றிய கட்டுரை வரிசை அம்மன் புக் கம்பெனி கோவை 1985 14. குயில்களும் இளவேனில்களும் கவிஞர்களும் அவர்களைத் தோற்றுவித்த காலத்தின் கட்டாயமும் மீனா புத்தக நிலையம் சென்னை 1989 15. பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம் பாவேந்தர் பற்றிய கட்டுரைகளின் முழுத்தொகுப்பு பாவேந்தர் நூற்றாண்டையொட்டி வெளியிடப்பட்டது The work is a laudable effort on the part of a poet-disciple of Bharathidasan and a fitting centinary tribute-Dr.K. Chellappan அன்னம் (பி) லிமிடெட் சிவகங்கை 1990 16. புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள். உலகப்புகழ்பெற்ற பத்துப் புதுக்கவிஞர்களின் வாழ்வும், அவர்கள் படைப்பும் பற்றிய சொற்சித்திரங்கள் அன்னம்(பி)லிமிடெட் சிவகங்கை 1993 17. சுரதா ஒர் ஒப்பாய்வு சுரதாவை மெய்விளக்கக் கவிஞராக (Metaphysics Poet) ப் புதிய நோக்கில் ஆய்வுசெய்யும் ஒப்பாய்வு நூல் சேகர் பதிப்பகம் சென்னை 1999 18. பாவேந்தர் படைப்பில் அங்கதம் பாவேந்தர் தொடர்பான பல்கலைக்கழகக் கருத்தரங்குகளிலும், வானொலியிலும் பேசிய பேச்சுக் களும், தினமணியில் வெளியான நடுப்பக்கக் கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு முருகுசுந்தரம் கவிதைகள் 329