பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானும் என் கவிதையும்... ஆங்கில மேதை பெர்னார்ட் ஷா விடம் ஒரு நண்பர் வந்தார். ஷாவின் பழைய நூலொன்றைக் காட்டி 'இது நீங்கள் எழுதியதா?” என்று கேட்டார். 'உடற் கூற்றுக் கொள்கைப்படி ஒருவன் உடம்பிலுள்ள அணுக்கள் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையாக மாறி விடுகின்றன. அக்கொள்கைப்படி பார்த்தால் (376's L_i so i !...@@If Pool) எழுதப்பட்டது' என்று தமக்கே உரிய நகைச்சுவையோடு விடையிறுத்தார் ஷா,