பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மைக் குண்டர்களிட்ம் காட்டிக் கொடுத்துவிடலாம். அது என் படுக்கையறை நீ உள்ளே சென்று தாழிட்டுப் படுத்துக்கொள். நான் - விடியும் வரை விழிகளை மூடாமல் காவலிருக்க வேண்டும். (அம்ரிதா அறைக்குள் சென்று தாழிட்டும் கொள்கிறாள்.) காட்சி 2 இடம் : தில்லி: நெடுமுடி இல்லம் நேரம் : జి f 3) :) உறுப்பினர்: நெடுமுடி, அம்ரிதா, சலீம் காலை ஏழுமணியாகியும்மெல்லிய வெள்ளைமஸ்லின்துணிபோல் எங்கும் பனிமூட்டம், கூடத்தில் கிடந்த சோபாவில், நெடுமுடி தன்கால்கள் கீழே தொங்கப்படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறான். திடீரென்று அழைப்பு மணியின் ஒசை. மெல்லச் சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்து கதவைத் திறக்கிறான் நெடுமுடி. சலீம்: சலாம் சாப்! :وا B6 (pر Q è© ff Lü . சலீம்: என்ன சாப்! இவ்வளவு நேரம் தூக்கம்? விடியற் காலையில் எழுந்து விடுவீர்களே! நெடுமுடி: கவிஞர் முருகுசுந்தரம் 88