பக்கம்:முல்லை கதைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கண்ளதுக்கும் தேரியும். அதனால் தரனே எனக்கு உபதேசித்திருக்கிறான்' என் றான் அர்ஜுனன். பாலி' என்று லாப்விட்டுக் கத்திவிட்டேன் நான் கண்ணன் பட்டுமல்ல. குந்தி, நான், எல்லோருமே பாவிகள்" என்றார் அர்ஜுனன்.

பாலி:"-என் வாய் மீண்டும் புலம்பியது.
இரெளபதி. நான் வருகிறேன்' என்று இளம்பினார், அர்ஜூனன். கான் தடுக்கவில்லை.

என் உள்ளத்தில் இத்தனை சாகும் ஆடிமூடிவைத்த பாவத்தின் உருவம் பிரம்மாண்டமாயிற்று; பயமுறுத் திற்து. ஐவருக்கும் மூத்துர் கi னன்; பாண்டவர்களின் சகோதரர் குத்தி புத்திரர். அப்படியானால், என் ,இ.இடம் ஒரு விரற்கடை தாரத்தில்தான் தவறிப் ப்ோயிருக்கிறது. கர்ணனை தாலும் மணந்திருக்கக் ஆடும். இந்தனையின் அலைமோதல்ை என்னால் தாங்க முடியவில்லை. அழுவதை என்னால் தடுக்க முடியவில்லை. இல் நினைத்து நினைத்து தலைதுாக்கும் ஒரே எண்ணம்: கர்ணன் மட்டும் இப்போது உயிர் பெற்றெழுந்து வந்துவிட்டால்: அப்போதுதான் எனக்குச் சா ந் தி பிறக்கும். 3. தருமன் "கர்னலுடைய ராக்கிரமத்துக்கும். நேர்மைக்கும், வள்ளன்மைக்கும் அவன் எங்களில் ஒருவனாக இருந் தாஸ்- என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி ஏற்படு: துண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/106&oldid=881441" இலிருந்து மீள்விக்கப்பட்டது