பக்கம்:முல்லை கதைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 அந்த ஆள் ஆத்திரத்துடன் பீடியை விசிறி எறிந்தான். "ஆமாய்யா, உள்ளுரிலே இருக்கறவன் புளைக்கறத் துக்குப் பட்டனத்துக்கு வந்துடுங்க. பட்டணத்திலேயே இருக்கறவன் பட்டினிகிடக்கட்டும். ஊரிலே இருக்கிற வனுக்கு இடமில்லை வந்துடராங்க வரிஞ்சுகட்டிக்கினுபுளைக்கறத்துக்கு." மனுசனுக்கு மனுசன் ஏன் இப்படி இருக்குதுன்னு புரியல்லே. யார் யாருக்கு தீங்கு இழைச்சுட்டது என்ன? அவன் யாரோ நான் யாரோ, இவனுக்கு என் மேலே என்னத்துக்கு கோவம்? இந்தமாதிரி இடத்துலே தன்னந்தனியா மாட்டிக்கிட்டு எப்படிப் புளைக்கறது? உள்ரிலே ஒரு மாதிரி கஷ்டம் என்னா, ஒண்டவந்த இடம் இப்படி இருக்கிறது. துணையுமில்லே துப்புமில்லே. ஒன் லும் புரியவும் மாட்டேன்னுதே...... அவன் படும் வேதனையும் குழந்தையின் ஒபாத் அழுகையும் ஆத்திரத்தைத்தான் விளைவித்தது. அதன் களுத்தை முறிச்சுப்போட்டுடவா? ஒருவழியா ஒளிஞ்சுது ஒரு தொந்தரவு. 'போனா போனா காலையிலே போனா-புடிக்கப் போன வேலையை வேரோடு பிடிங்கிட்டு வந்துடறமாதிரி என்ன.ாது ஆண்புள்ளை கிட்டே குளந்தையை விட்டுட் டுப் போனோமே, வேளாவேளைக்கு அவன் என்ன பண்ணுவான் என்னு நெஞ்சிலே பயமிருக்கனும் ஊரைச் சுத்தனும்னா போதும் இந்த பெர்ம்புளைங் கிளுக்கே... ... அ ைன் பொருமிக்கொண்டிருக்கையிலே நிழல் வாசற் படியில் தட்டியது. 'வந்து ட்டியா?" 'வராமே? சாக்கடைத் தண்ணிக்குப் போக்கிடம் எது? என்னா கொளந்தையே அளவிட்டுட்டியே. இதான் சாமர்த்தியமா? கொடு இப்படி-' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/117&oldid=881453" இலிருந்து மீள்விக்கப்பட்டது