பக்கம்:முல்லை கதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 இத்தியாதி இத்தியாதி ரகத்தைப்பார்க்க மனுஷருக்கு. சுபாவமாக உள்ள ஆசையை என் விஷயத்தில் திருத்தி செய்து வைத்த அந்த ரீமான் இன்குவிலாப் ஜிந்தாபாத் துக்கு என் மனமார்ந்த வந்தனம். என் நண்பரும் சிறை சென்ற தேச பக்தர். கார்ல் மார்க்ஸ் பாராயணமும் கொஞ்சம் உண்டு. சுருங்கச் சொல்லுகிறேன்-வெகு தீவிரம், குசலப் பிரச்னகளுடன், பரஸ்பர போலீஸ் காவல், சிறையில் கசையடி, இடைமறிக்கப்பட்ட கடிதங்கள், சமீபத்தில் வெளியான விக்டர் கோவான்சின் தீவிரவாத கிரந்தம்-எங்க அதிகாரிகள் கண்ணில் பிஸ்கோத்து டின் மாதிரி இந்தியாவுக்குள் நுழைந்தது. எல்லாம் சேர்த்து அந்தச் சமயத்தில் ரீமான் எழுத்தாளரைச் சென்ற வருஷத்துப் பஞ்சாங்கமாக, அதாவது சமயா சமயங்களில் திருப்பிப் பார்க்கவேண்டிய விஷயமாக ஆக்கியது. வேண்டாத இடங்களில், வெற்றிலை பாக்குபுகையிலை என்ற அழுத்தமான வாய்ப்பூட்டை-(144 உத்திரவைவிடக் கடுமையானது)பிரயோகித்துக் கொள்ள எனக்குத் தெரியும் என்பது அவருக்குத் தெரியாது...... எனது நண்பரை,'இப்படிப் புரட்சி சக் அமுக்கி விடும் என் நான் எதிர்பார்க்கவில்லை. லாட்டியடி முதல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கோபம்வரை, தாலுக்கா டிவிஷன்களில் ஏற்றுத் தாங்கியவர். அவர் தாலுக்கா பிராந்தியம் என்று நான் விசேஷமாகக் குறிப்பிடுவதின் காரணம், அங்குள்ள மலையாளத் துரிசேர்ல் போலீஸ் காரர்கள் சட்டத்தையும் ஒழுங்கையும் தங்கள் சொந்தப் பாங்கியிலிருக்கும் கரண்ட்-டிபாசிட்டாகக் கருதி அதில் அத்துமீறித் தலையிடுகிறவர்களைத் தங்கள் சொந்தக் கேஸ் ஆவேசத்துக்கு ஆளாக்குகின்றனர். பட்டணத்துப் போ வீஸ்காரன் என்றால் கொஞ்சம் தாராள புத்தியுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/19&oldid=881499" இலிருந்து மீள்விக்கப்பட்டது