பக்கம்:முல்லை கதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 வந்ததும், எல்லாம் நமக்குப் பின்னால் வந்தனவே தவிர, முன்னால் ஒன்றுகூட இல்லையே! எ ன் று. அது நினைத்தது. வெண்முகிலுக்கு ஒ ேர திகைப்பாக இருந்தது. 'சொர்க்கத்தில் இருந்த அந்த இடம் யாருக்குக் கிடைத்தது' என்று அது கேட்டது. "ஒரு கருமுகிலுக்கு' என்று காவலாளி சொன்னான். "கருமுகிலுக்கா? "ஆம்! வெப்பத்தால் கொதித்த மண்ணுலகைக் குளிர் விப்ப்தற்காக அது தன் வாழ்க்கையை தன்னிடமுள்ள அனைத்தையும்-கொடுத்து விட்டது' என்று ஆகாய வாணி பேசியது. -வி. ஸ். காண்டேகர் எழுதிய வெண்முகில் என்ற நாவலில் வரும் உருவகக் கதை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/37&oldid=881539" இலிருந்து மீள்விக்கப்பட்டது