பக்கம்:முல்லை கதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்திர பாக்கியம் 'தார்க்கால்' பிறக்கும்போதே த யை ப் பலிகொள்ளும் கண்டைப் போல், அந்தப் புத்திரன் - சொத்துக்கு உடையவன்-அவதரித்தான். c பிள்ளை பிறந்த உற்சாகத்தில் காத்த பெருமாள் பிள்ளைக்கு மனைவியின் மரணம்கூட மனசில் தைக்கவில்லை. பற்றற்றுத் திரிந்த மனம் மீண்டும் லெளகிகத் தில் பசையோடு ஒட்டத் தவிக்கிறது பணம் சேர்க் கும் ஆசை வலுக்கிறது ஆனால், குலத்தை விளக்க வந்த அந்தக் குலவிளக்கோ தபால்கார நாயுடு நாலனாவைத் தடவிப் பார்த்துக் கொண்டே கீழிறங்கினார். அவருக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. வெற்றுக் கடிதத்துக்கு நாலணாக் காசைக் கூப்பிட்டுக் கொடுத்தானே மனுஷன் என்று ஆச்சரியம் பொங்கிற்று. 'காசு பணம் பெருத்தவனுக்கு நல்ல காரியமிண்ணா துட்டு சல்லிக் காசுதான். சூறை கூட எறியலாம்' என்ற எண்ணம், சத்திரத்து மனிதனை அளந்து பார்த்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/52&oldid=881573" இலிருந்து மீள்விக்கப்பட்டது