பக்கம்:முல்லை கதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 விட்டு பதினாறு’க்குள் வந்து விடுவதாகவும் சொல்லி விட்டுப் புறப்பட்டார். கையில், சொந்த் வீட்டை அடமானம் செய்து வாங்கிய ரூபாய் ஆயிரமும் சொச்சமும் இருந்தஇ. சத்திரத்து அறைக்கு வந்து சேர்ந்தார்; அங்கு ஆவுடைநாயகம் துங்கிக்கொண்டிருந்தான். தம்பி, தம்பி' என்று கதவைத் தட்டினார். அவன் விழித்துக் கொண்டு கதவைத் திறந்தான். வாங்க. - அண்ணி கால ம் ஆகிப்போச்சு போலிருக்கு ம். கடைசி காலத்திலே விட்டுட்டுப் போயீட்டாக" "......அவ கதை முடிஞ்சிது. எல்லாம் அவன் பார்த்துக்கிட்டிருக்கான். எதிர்த்தாப்பிலே." குழந்தை நல்லா இருக்கில்லா?" 'ஏதோ இருக்கிறான். அவன் ஒருத்தன் பொழைச்சுக் கிடந்தாப்போதும். மத்த எல்லாம். கவிழ்ந்து போனாலுத் தான் என்ன?” - "...நாம் யாருக்கு என்ன அநியாயம் செய்தோம், ஆபடி விதிவந்து சூழ! உங்க தாத்தா காத்தபெருமாள் பிள்ளை இருந்த கியாதிக்கு, அவர் ப்ேர். சொல்ல ஓங்க குடும்பத்திலே, இப்பத்தான் பொறந்திருக்கிறான். இது தான் தெய்வசங்கல்பம் என்கிறது." "......மேல வீட்டுப் பாட்டையாவும் அப்படித்தான் சொன்னாரு, புள்ளை உங்க தாத்தாவை உரிச்சு வச்சாப் போல இருக்கான். பயதத்துக்களைத் தாண்டி தீர்க்கா யுசாக் கிடப்பான்பாரு' என்றார். ஏதோ? நாம் நெனச்ச படியா எல்லாம் நடக்கு?" "இப்ப பாருங்க அன்னைக்கு நான் ஒங்க விட்டி லிருந்து புறப்ப்டறப்போ, இப்படி நீங்கவரத் தாமசப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/64&oldid=881599" இலிருந்து மீள்விக்கப்பட்டது