பக்கம்:முல்லை கதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தெரியாமல் என்ன?. ஒங்க தாமசத் தினாலேகாரியம் குட்டிச் சுவராகப் போச்சு. இல்லாட்டா, ஒரு லகம் அடிச்சிருக்கலாமே! ஆசை இல்லாவிட்டால், தைரியம் வருமா? ஏதோ நம்பிக்கை வச்சுத்தானே, பணத்தைத்

  • * * * *

தந்தீங்க. எங்கிட்ட." ஆவுடை நாயகத்தை அந்த அறையிலேயே கழுத்தைப் பிடித்து நெறித்துக் கொன்றுவிடலாமா என்று ஒரு எ தாற்றிற்று பிள்ளைக்கு, "சி-கொலைகாரன் கைன் என்றல்லவா தன் குழந்தையைப் பழிப்பார்கள்' என்ற அச்சம், ஆத்திரத்துக்கு அறிவுவிலங்கு பூட்டியது. .சரி, ஆவுடைநாயகம, போனதை எனணி என்ன செய்ய இருக்கிறதைப் பார்ப்போம். மேற்கொண்டு த்ரிவ்த் வழியிருக்கா? கிட்ட்ங்கி அய்யருகிட்ட கேட்டர் இப்படிச்ச்ொ ல்ல மாட்டாார்?' 'அவனா? அவன் பெரிய கொள்ளைக்காரனாச்சே அதிலேயும் இந்தத் தடவை ரொம்பக் கள்ளப்பட்டுப் போயிட்டான். இனிமேல் அவனை வழிக்குக்கொண்டு வருகிறது என்றால் அசாத்தியந்தான்!” ‘'எதுக்கும் ஒரு அஞ்நூறு ரூபாயைக்கொண்டு காட்டி னால், பய வலையிலே விழுவானா மர்ட்டானா?" ஆவுடைநாயகம நிமிர்ந்து உட்கார்ந்தான் கொஞ்சம் கஷ்டப்பட்டு வேலை செய்யனும் பய இந்த ஆவுடைநாயகம் கண்ணியில்ே விழாம எங்கே போயிடுவான்?...அப்போ, நீங்க ரூபாய் சகிதம் தயாராத் தான் வந்திருக்கியண்ணு சொல்லுங்க" தான் விரித்த கண்ணியில் ஆவுடை விழுந்துவிட்டது என்று நிச்சயப்படுத்திக்கொண்டார் காவனனாபிள்ளை. ‘'எதுக்கும் தயாராத்தான் இருக்கேன். நீ புற்ப்பட்டா எனக்கு காரியம் முடியும்னுதான் தோணுது அஞ்ஞாறு பாதாளமட்டும் பாயுமே, தம்பி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/66&oldid=881603" இலிருந்து மீள்விக்கப்பட்டது