பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமமும் மெல்லிதன்ருே? புறங்கை வெளிப்புறமாக மடங்காது; முடங்காது

அகன்று விரிந்து காட்சியில் நிற்பது

புறப்பொருளும் வெளியுலகில் விரிந்து செயற்படுவது

கைவிரல்களும் இப்பொருத்தத்தில் தொடர்கின்றன. விரல்கள் ஐந்து. ஐந்து விரல்களும் தமக்குள் முரண்படாமல் ஒன்றையொன்று தழுவிகின்று செயற்படும். அகப்பொருளில் அன்பால் ஒன்றிய ஒழுக்கத்தை ஐந்தாகக் கண்டனர். அதனே 'அன்பின் ஐந்திணை' என்றனர்.

“கை” என்னும் சொல்லுக்கு உறுப்பைக் குறிக்கும் பொருள் மூலமானது அன்று. அப்பொருள் செயலுக்குப் பயன்படும் உறுப்பு என்பதால் அமைந்தது. 'கை' என் பதற்கு ச் செயற்பாடு - ஒழுக்கம் என்பதே முதற் பொருள். இப்பொருளே,

பொய்படும் ஒன்ருே புனைபூணும் கையறியாப் பேதை விேைமற் கொளின் - என்னும் குறளிளும் காணலாம். அன்பின் ஐந்திணையை இரண்டாக வகுத்துக் கூறும் நூற்பா .

" " களவு கற்பென இரு கைகோள் வழங்கும்" - என்பது

" திணையே கைகோள் பொருள்வகை எணு ' எனவும்

" தினையே கைகோள் கூற்றே கேட்போர் " எனவும்வரும் இவற்றின்கண் அமைந்த, கைகோள் என்னும் சொல்லுக்கு ஒழுக்கத்தைக் கொள்ளும் முறை என்பது பொருள்.

மேலும் 'கை' என்னும் சொல் தொழிற்பெயர் விகுதி ஒன்று. அது வாழ் என்னும் முதல் கிலேயுடன் கூடி

836 * நம்பி அகப்பொருள் : 26 யம்; பொருள்: 310

ளவியல் : 56