பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

அமலர் மகளிர் ஆடவர் அகவை அநஇன பேதை பாலன் 7 ஆண்டு வரை அரும்பு பெதும்பை மீளி 8-10 வரை முகை மங்கை மறலோன் 14 வரை போது மடந்தை திறலோன் 15 வரை மலர் அரிவை காளே 16 வரை அலர் தெரிவை விட&ல 1?-80 வரை

வி பேரிளம்பெண் முதுமகன் -

இப்பருவ மாற்றங்கள் வளர்ச்சியின் வரலாறு. ஒவ் வொரு பருவமும் அவ்வரலாற்றின் ஒவ்வொரு பொன் இதழ். ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு தனித் தனித் தன்மையை கொண்டது; குணத் ைத க் காட்டுவது: பொலிவைக் கொண்டது. ஒரு பருவம் கழிந்து மறு பருவத் தோற்றம் என்பது மக்கள் வாழ்விலும், மலரின் வாழ்விலும் ஒர் இழப்பு, ஒரு பிறப்பு எனலாம். கனே, அரும்பாளுல் கனப்பருவம் இழப்பு: அரும்பு பிறப்பு. இதே போன்று பேதை, பெதும்பையானுல் பேதை இழப்பு: பெதும்பை பிறப்பு. இந்த இழப்பு பிறப்பையே, இறப்பும் பிறப்புமாகக் குண்டலகேசி ஆசிரியர் வேருெரு வகைக்கு விளக்கினர்.

14 "பாளையாம் தன்மை செத்தும்,

பாலளும் தன்மை செத்தும், காளையாம் தன்மை செத்தும்,

காமுறும் இளமை செத்தும், மீளுமிவ் வியல்பும் இன்னே மேல்வரு முப்பு மாகி நாளுநாள் சாகின் ருேமால்

நமக்குநாம் அழாத தென்ளுே?" - இது கிலே ஆயாமைக்கு விளக்கப்பட்ட பாடலாயினும் ஒவ்வொரு பருவி"

  • குண்டலகேசி.