பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

ஒருதாய் பொறுக்காமல் கெஞ்சுகிருள்: 3 ' எனது மருமகளுகும் காளை வெற்றிவேல் வீரன் என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆளுல், வஞ்சமாக எனது மகளை அழைத்துப் போன வகையில் பொல்லாத பொய்யன். போகட்டும். அவனே ஈன்ற தாய் தனது இல்லத்திலேயே மன நிகழ்ச்சிகள் யாவற்றையும். நிகழ்த்திவிடுவாள் போல் தெரிகிறதே. எனக்காக யாரேனும் அவளிடம் போல், "உனது இல்லத்தில் சிலம்பு கழி நோன்பைப் பெருவிழாவாகச் செய்து விட்டாய். என்னுல் அது தாங்க முடியாததே. ஆளுல், திருமணத்தை யாவது எனது இல்லத்தில் நிகழ்த்தலாமே ' - என்று சொன்னல் என்ன? " - எனக் குறைபட்டுக் கொள் கின்ருள். இங்கிலேயில் இவளை அறிமுகம் செய்கின்றது. ஐங்குறுநூறு. கேட்கும் நமக்கும் இரக்கம் பிறக்கின்றது. இந்த விழா மணமகளுக்கு ஒரு கோன்பு விழா. சிலம்பு கழற்றப்படுவது அவளுக்கு நிறைவான மகிழ்ச்சிக்குரியதன்று. வரவிருக்கும் இன்பத்தை எண்ணி இதனே ஏற்பாள். தனது கன்னித் தன்மை - அதற்கிருந்த தனி உரிமை அழிகின்றதே என்று கவல் வாள். இதற்கென அமைந்த ஒழுங்கு உண்டு. காற்கிலம்பை யார் கழற்றுவது? அவளது கன்னிமையை அழிப்பவன் எவன் மணமகன்தானே! அவன்தான் இதனே யும் செய்ய வேண்டும்! ஆம், சிலம்பைக் கழற்றும் கிகழ்ச்சியை 'மணமகன்தான் நிகழ்த்துவான். திருமண மங்கலத்திற்கு

முன்னர் வளமான விழாவில் மங்கலப் பெண்கள் கூடியிருக்க, அவன் அவளே கிற்கவைத்து அவளது காலப் பிடித்துச் சிலம்பின் கூடுவாய்த் திருகைக் கழற்றிச் சிலம்பைக்

? " நும்மணச் சிலம்பு கழிஇ அயரினும்

எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச் சொல்லின் எவனுே? வென்வேல் மைபெற விளங்கிய கழலடிப் பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே"

- ஐங்குறுநூறு : 399