பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லையொரு நெல்

அரிசி மழை.

"மாங்கல்யம் தந்துநானேணு

மம ஜீவநதுகா ஹே

கண்டே பங்காமி சுயஹே

சஞ்சீவ சரத சதம்"

- என்று ஐயர் ஓதி மணமகன் கையில்

மங்கலிய நானே வழங்கிக் "கெட்டி மேளம்; கெட்டி மேளம்" என்ருர். மங்கல இசை முழங்க, மணமகள் கழுத்தில் மணமகன் மங்கலியத்தைப் பூட்டினன். பூட்டும் கேரத்தில் எல்லாப் பக்கங்களிலிருந்தும் மழை போன்று அரிசிகள் பாய்த்துவந்து விழுந்தன. மணவிழாவிற்கு வருகைதந்த பெருமக்கள் மணமக்களே வாழ்த்தும் நோக்கத்தில் துரவப்பட்ட வாழ்த்துக் கலவை அவை. -

வாழ்த்தித் துரவுவோர் த,ை வாய், உடை என்று பார்த்தோ துளவுவர்: தலையிலும் அசிசி விழுந்தது; வாயிலும் அரிசி விழுந்தது. தலைக்கும் அரிசியாயிற்று; வாய்க்கும் அரிசியாயிற்று. இதனுல், 'மணமக்களுக்கு வாய்க்கரிசி போட்டனர் என்று சொல்லக்கூடாது. ஏனெனில், அப்படிச் சொல்வது அவலச் சொல்லாகும்.

அத்துடன், துவப்பட்ட அரிசி மஞ்சள் பூசப்பட்டது. வாய்க்கரிசி என்பது மஞ்சள் ஏருத வெள்ளே அரிசி, ஆணுல், மஞ்சள் ஏற்றப்பட்டது கொண்டே ஓர் உண்மையை உணர முடிகின்றது. 'மஞ்சள் கூடினுல்தான் அரிசி மங்கலத் தன்மை பெறும். மஞ்சள் இன்றேல், அரிசி மங்கலப் பொருள் அன்று' - என்பது உண்மையன்ருே: -

ஆம், அரிசி மங்கலப் பொருள் அன்றுதான். அஃது உணவிற்காக உரிக்கப்பட்ட பொருள். அவ்வகையில் அஃது