பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

.கிடந்த மூன்று வகைப் பொருள்களும் மூன்று கோக்கத்தில், மூன்று வகை நிகழ்ச்சிகளில் சொரியப்பட்டவை; சிதறப் பட்டவை. .

நெல்லச் சொரிந்து தெய்வத்தைப் பரவும் மரபு உண்டு.

ஒரு சிற்றுார். வீரக்குடி மரபினரே வாழும் ஊர் அது. போரில் வீரங்காட்டி இறந்தோர், களிற்றை எதிர்த்து விழ்த்தித் தானும் வீழ்ந்த மறவர்க்கு அவ்வூரில் நடுகற்களே உள்ளன. அவற்றைத்தாம் மகளிர் வழிபடுவர். இந்தக் கற்களாகிய தெய்வங்களன்றி கெல்லைத்துவி வழிபடும் வேறு தெய்வங்கள் இல்லை என்று அந்தச் சிற்றுரர் புறநானூற்றில் வண்ணிக்கப்படுகின்றது.

10 "கல்லே பரவின் அல்லது -

நெல்லுகுத்துப் பரவும் தெய்வமும் இலவே" என்னும் இவ்வடிகள் தெய்வத்திற்கு கெல் சொரிந்து வாழ்த்து

வதைக் குறிக்கின்றன.

நெற்கதிரைச் சூடல்.

மலரைத் தலையிற் சூடிக்கொள்வது போல் நெற்கதிரை யும் தலையிற் சூடிக்கொள்வது உண்டு. மலரோடு சேர்த்தும் சூடுவர் கெற்கதிரைத் தளியாகவும் சூடுவர்.

சீவக மன்னனுக்கு நகர்ப்பகுதியில் இன்பமேற்றிய மகளிர், அவனுக்கு காட்டுப்புற வயற்பகுதியிலே இன்பமேற்ற முனைந்தனர். அதற்கேற்ப,

வ0 புறநானூறு : 385: 11, 12.