பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இவ்வாருக, நெல்-மங்கலப் பொருளாக, -

தெய்வத்தைப் பரவத் துவப்பட்டது. தலையிலே சூடப்பட்டது. மாலையாக அணியப்பட்டது.

கெல் வழிபாட்டுப் பொருளாகத் தனியே தூவப்பட்டது. போன்று மலருடன் கலந்தும் துரவப்பட்டது.

மாதவிபால் சென்ருன் கோவலன். அவன் பிரிந்ததால் க ண் ணகியார்க்கு இல் ல ற ம் பேண முடியா த குறை நேர்ந்தது. இது வாழ்வியல் குறை. இக்குறை நீங்கிக் கண்ணகியார் வாழ்வியல் நலம் பெறக் கணவனே மீண்டும் பெற வேண்டும் என்று அவளது தோழி தேவந்தி என்பாள் விரும்பினுள். அதற்காகப் பாசண்டச் சாத்தன் என்னும் தனது தெய்வத்தை வழிபட முற்பட்ட தேவந்தி,

': "அறுகம் புல்லையும் சிறுபூளைப் பூவையும் எடுத்து

நெல்லொடு கலந்து துரவி வழிபட்டாள். கண்ண கியார்

கணவளுேடு கூடி இல்லற நலம் பெறுக - என்று வேண்டினுள். இங்கு பாசண்டச் சாத்தன் சிறு தெய்வம் ஆதலால் நெல்லுடன் சிறுபூளைப் பூவும் அறுகம் புல்லும் இடம் பெற்றன. -

இல்லுறை தெய்வ வழிபாடு

கோட்டங்களில் தெய்வங்களே வைத்துப் பரவியது போன்றே வீட்டகங்களிலும் இல்லுறை தெய்வங்களுக்கு இடம் வைத்து இல்லறமகளிர் பரவினர். வாழ்வாங்கு வாழ்ந்து மங்கலியத்துடன் மறைந்த மங்கலப் பெண்களே இல்லுறை தெய்வங்களாகக் கொண்டனர். பருவம் அடைந்து

' " அறுகு சிறுபூளை கெல்லொடு தூய்ப் - - பெறுக கணவைேடு" -சிலப்பதிகாரம்: 10. . 127.